பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
உங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 7 உருப்படிகள்
முடிவுகளை வடிகட்டி
உருப்படியின் வகைபுதிய உருப்படிகள்-ஆண்டிலிருந்துவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி
Comment படிப்பு - அறிவுக்கா? வேலைக்கா ?
பட்டி மன்ற தலைப்பு போல் உள்ளது. படிப்பு என்பது அறிவு திறனை வளர்த்துக் கொள்ள. திரண்ட அறிவினைக்கொண்டு நம் குடும்பம் முன்னேற சமுதாயம் முன்னேற நாடு முன்னேற உழைக்க வேண்டும். படிப்புக்கு தகுந்த வேலை அமையும் என்று சொல்ல முடியாது. சம்பளத்திற்காக வேலை செய்ய வேண்டி வரும். பின்னால் பணத்திற்காக எதையும் செய்யலாம் என்று மாறி விடும். இது தவறுதானே? அதனால் குறைந்த பட்சமாவது படித்திருக்க வேண்டும் என்பது பணம் சம்பாதிக்கதான் என்ற பழியை கல்வி மீது திணித்து விடுகிறது. இதுவும் தவறுதானே? அதனால் படிப்பு, அறிவு, வேலை என்பதில் படிப்பும் வேலையும் இணைந்து சொல்லப்படுகிறது. அறிவு என்பது முற்றிலும் வேறு தானே? வேண்டுமானால் படிப்பறிவு அனுபவ அறிவு என்று பகுத்தால் படிப்பைக் கொண்டு அறிவுத் திறனை விருத்தி செய்து முயன்று வேலை செய்து வீட்டையும் நாட்டையும் முன்னேற்ற வேண்டும் தானே?
அமைந்துள்ள கல்வி / / படிப்பு வேலைக்கா? அறிவுக்கா? / படிப்பு - அறிவுக்கா? வேலைக்கா ?
Forum படிப்பு வேலைக்கா? அறிவுக்கா?
பன்னிரெண்டாவது படித்து முடித்தவுடன் அனைத்து மாணவ மாணவிகளும் முழு முனைப்போடு கல்லூரி படிப்பிற்கு விண்ணப்பிக்கும் நேரம் இது. பலவித படிப்புகள் இருக்கும் இந்த காலத்தில் எந்த படிப்பு படித்தால் வேலை கிடைக்கும் என்று பார்த்து அதை எடுக்கிறார்கள். ஆனால் படித்த பாடத்தையோ அல்லது அறிவாற்றலையோ அந்த வேளையில் செய்கிறார்களா என்றால் அது கேள்விகுறி தான். இப்பொழுது விவாதிப்போம் படிப்பு வேலை கிடைபதர்க்கான ஒரு பொருளா அல்லது நமது அறிவாற்றலை உயர்த்தும் விஷயமா?
அமைந்துள்ள கல்வி / கல்வி- கருத்து பகிர்வு
பாரதிதாசனின் வீரத்தாய்
காப்பியங்களும் சங்க இலக்கியமும் பாரதிதாசனின் 'வீரத்தாய்' படித்து பயன்பெறவும்.
அமைந்துள்ள கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்
தீர்வு மற்றும் பணம் செலுத்துதல்
தீர்வு மற்றும் பணம் செலுத்துதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
அமைந்துள்ள மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / தேசிய பங்குச்சந்தை NSE
கள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்
நிலையான பயிர் சாகுபடியில் மேற்கொள்ளும் பல்வேறு சிறந்த நடைமுறைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
அமைந்துள்ள வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / நீடித்த விவசாயம்
தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்
தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையத்தின் பணிகள், அமைப்பு முறை போன்றவை இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
அமைந்துள்ள கல்வி / குழந்தைகளின் உரிமைகள்
விபத்துத் தடுப்பில் நம் பங்கு
விபத்துத் தடுப்பில் நம் பங்கு
அமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி
Back to top