பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்


வாசகர் கருத்துக்கள்
பெயர் கருத்து கருத்து நாள்
பாமித banu மிகவும் பயனுள்ள பகுதி Oct 29, 2014
mari yappan மின்னாட்சி போர்டலில் உள்ள மாநில அரசின் திட்டங்களில் நிர்மல் பாரத் அபியான் (NBA) திட்டம் என்றால் என்ன? அதன் செயல்பாடுகள் என்னனென்ன? என்பதை விளக்கமாக கூறினால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்கள் கல்வி கற்பி அறக்கட்டளை கரூர் மாவட்டத்தில் பலவித சமூக சேவைகளை செய்து வருவதோடு படிப்பறிவு இல்லாத பஞ்சாயத்து தலைவர்களுக்கு பலவிதமான பயிற்சியையும் திட்டங்களையும். திட்டங்களில் எவ்வாறு செயல்கபடுவது போன்ற விளக்கங்களை எடுத்துக் கூறி வருகின்றோம். ஆகவே இத்திட்டத்தையும் தெளிவாக கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Oct 16, 2014
ஜெயா நம் தாய்மொழியில் இருக்கும் உடல்நல ஆரோக்கிய குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. மிக்க நன்றி Oct 15, 2014
Krishna moorthy விக்காஸ்பீடியா இணையதளத்தை வடிவமைத்த சி-டாக் நிறுவனத்திற்கும் இதில் பணியாற்றி கொண்டு தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றேன். இதில் கல்வி வேலைவாய்ப்பு பகுதியில் வேலைவாய்ப்பு சம்பந்நப்பட்ட அனைத்து தகவல்களும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி. கிருஷ்ணமூர்த்தி தொண்டாங்கிணம் கிராமம் கரூர் மாவட்டம். Oct 13, 2014
பாக்கியலட்சுமி எங்கள் சுடர் மகளிர் குழு வில்லிவாக்கம் சென்னையில் கடந்த 3 முன்றான்களாக சிறப்பாக நடைபெற்றுவருகிறது. எங்கள் குழுவில் தமிழி தட்டச்சு பயின்ற உறுப்பினர்கள் உள்ளனர். விக்காஸ்பீடியா தமிழ்வலையதளத்தில் தமிழ் கட்டுரைகளை தமிழில் தட்டச்சு வீட்டிலிருந்தே செய்ய உதவிசெய்யுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். பாக்கியலட்சுமி ஊக்குநர் சுடர் மகளிர் குழு திருநகர் வில்லிவாக்கம் கைபபேசி - 7401676284 Oct 13, 2014
பாக்கியலட்சுமி மாரியப்பன் உடல்நல போட்டெலில் முதல் உதவி குறிப்புகளில் இரத்ததானம் செய்வது மற்றும் அதன் பயன்களும் விளக்கங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Oct 13, 2014
venkat சமீபத்தில், இந்த தளத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். நம் தாய்மொழியில் உள்ளதை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. சமூக நலம் என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறது. Oct 10, 2014
அருண் மிகவும் நல்ல இனைய தளம். மென்மேலும் உயர வாழ்த்துக்கள். Oct 10, 2014
காளிதாஸ்மாரியப்பன் விக்காஸ் பீடியாவில் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களுக்கு நன்றி. Oct 06, 2014
mari yappan விக்காஸ்பீடியா தமிழ் பேர்ட்டலில் கல்வி போர்டெல் பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு பற்றிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. விக்காஸ்பீடியாவிற்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காளிதாஸ்மாரியப்பன் 8ம் வகுப்பு பத்மசாரங்கபானி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வில்லிவாக்கம் சென்ன – 600 049. Sep 27, 2014
மாரியப்பன் அறிவே தான் தெய்வம் என்றார் தாயுமானார். தாய் மொழி வழியாக அந்த அறிவை அறிவதற்கு உதவி செய்யும் இந்த தளத்திற்கு கோடி வாழ்த்துகள்!!! Sep 23, 2014
கதிரேசன் நீரிழிவு நோய் பற்றி மிகவும் உபயோகமான தகவல்கள் கிடைத்தன. தினசரி உணவு கட்டுப்பாட்டின் மூலம் நீரிழிவு நோய் வராமல் எப்படி தடுப்பது என மேலும் தகவல்கள் சேர்த்தால் பலருக்கும் பயனுள்ளடக இருக்கும். நன்றி. Sep 19, 2014

Back to top