பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்


வாசகர் கருத்துக்கள்
பெயர் கருத்து கருத்து நாள்
ராஜ்குமார் தேனியில் 5.04.2016 அன்று நடைபெற்ற விகாஸ்பீடியா பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அனைத்து துறை சார்ந்த தகவல்களை பகரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் ஏற்ற தளமாக விகாஸ்பீடியா உள்ளது. விகாஸ்பீடியாவில் உள்ள தகவல்கள் அனைத்து சரிபாக்கப்பட்டு வெளியிடுவதால் அனைத்து தகவல்களும் நன்பகத் தன்மை உள்ளது. இந்த பயிற்சி முகாம் அனைவருக்கும் தெளிவாக எடுத்து கூறிய சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மைய அலுவலர்களுக்கு எங்கள் மக்கள் கணினி மைய உறுப்பினர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து இந்த தளம் சிறப்பாக செயல்படவும் வாழ்த்துக்கிறோம். இவண் ராஜ்குமார் மக்கள் கணினி மைய ஒருங்கிணண்பபாளர் தேனி மாவட்டம் 9543492300 Apr 05, 2016
nanda கூஸ்வாத்து தீவனம் வைக்கும் முறை தெரியவில்லை அதை பற்றிய விபரம் குறவும் Mar 17, 2016
R Arulmozhi Health is for all so it is good and useful to everyone thanks Mar 16, 2016
R Arulmozhi Very very useful for poor people Mar 16, 2016
எ.ஜாக்சன் துரைராஜ் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது இன்னும் அதிக தகவல்கள் வேண்டும் Mar 05, 2016
Soniya I am soniya CSC operator in Thanjavur Dist. I have attended the Vikaspedia Web site training. I got more knowledge from this training. Thanks for all CPEEC staffs. I’m interested in content uploading for Agriculture, Social Welfare. Thank you. Feb 26, 2016
shashank krishna r நான் ஆயுஷ் பகுதியை மாற்றம் செய்ய முயற்சி செய்த போது எனக்கு அனுமதி கிடையாது என வந்தது ..ஏன் ? Feb 22, 2016
திருப்பதி.P தயவுசெய்து உதவவும். Feb 20, 2016
Vijaya S Very nice website Feb 15, 2016
sunil. r இந்த வலைதளம் மிகவும் அருமை Feb 15, 2016
savitha இந்த வலைதளப் பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது சவிதா புதுச்சேரி Feb 11, 2016
gomathy k இவ்வலைதளம் தகவல் பதிவேற்ற மிகவும் எளிதாக உள்ளது. Feb 04, 2016
முனைவர். M. ஜெயசந்திரன், பிஎச் PRADHAN MANTRI FASAL BIMA YOJANA (PMFBY) 1. OBJECTIVES: - To provide insurance coverage and financial support to the farmers in the event of failure of any of the notified crop as a result of natural calamities, pests & diseases. - To stabilise the income of farmers to ensure their continuance in farming. - To encourage farmers to adopt innovative and modern agricultural practices. - To ensure flow of credit to the agriculture sector. Feb 04, 2016
Ram Manohar கல்வி போர்டலில் மிகவும் பயனுள்ள செய்திகளை தொடர்ந்து அனுப்ப விரும்புகிறேன் நன்றி ராம் மனோகர் Feb 03, 2016
Bhavani கடந்த வாரம் பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த விகாஸ்பீடியா விழிப்புணர்வு பயிற்சியின் மூலம் தான் இந்த வலைதளம் பற்றி தெரிந்துக் கொண்டேன். முதுகலைப் படிப்புக்கு என்னென்ன உதவித்தொகைகள் இருக்கிறது என்று தெரியாமல் இருந்த எனக்கு இவ்வலைத்தளம் மிகவும் உதவியாக இருந்தது. கல்வி பகுதியில் உள்ள அனைத்து தகவல்களும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அனைத்து அறிவுசார் பகுதிகளும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள். தகவல்களுக்கு நன்றி Jan 30, 2016
காந்திமதி விகாஸ்பீடியா தமிழ் வலைதளத்திற்கான சமூக வானெலி சம்பந்தமாக 29.01.2016 அன்று சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையத்திலிருந்து திரு. மாரியப்பன் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது தான் நான் வலைதளம் சென்று பார்த்தேன். மிகவும் அருமை. சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்திய அரசின் திட்டமான அடல் பென்சன் திட்டத்தின் தமிழ் வடிவம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் தற்போது சமூக வானெலி பிரிவில் பணியாற்றுகிறேன். விகாஸ்பீடியா வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி வணக்கம். Jan 30, 2016
பா. ganeshpandi Very happy gathering information from vikaspedia website for Adult Pension Yojana in Central Government Scheme). Very appreciation to Vikaspedia tamil team. Jan 30, 2016
ஏழுமலை சி நான் சங்கராபுரம் தாலுக்கா பழையனூர் கிராமத்தில் இருந்து எழுதுகிறேன் விகாஸ் பீடியா தமிழ் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நண்பர் மு மாரியப்பன் அவர்கள் பல பயனுள்ள தகவல்களை அவ்வபொழுது பதவியேற்றம் செய்து வருகிறார்.அவரது கருத்துக்கள் மிகவும் உபயோகமாக உள்ளன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் வலைதள சேவை . Jan 29, 2016
Umamaheswaran மின்னாட்சி பிரிவில் தமிழ்நாடு அரசின் முக்கிய இணையதள சேவைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. விகாஸ்பீடியாவிற்கு என் மனமார்ந்த நன்றி உமா மகேஷ்வரன் தஞ்சாவுர் Jan 28, 2016
Ramya விகாஸ்பீடியா தமிழ் வலைதளத்தில் கல்வி உதவித்தொகை பற்றி தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி, Jan 28, 2016

Back to top