பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்


வாசகர் கருத்துக்கள்




பெயர் கருத்து கருத்து நாள்
கௌதமராஜ் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற அதிக பட்ச எட்டாம் வகுப்பு தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது இந்த சட்டம் எப்போது வரும் என்று சொல்லுங்கள் Aug 19, 2019
சந்திரன் தமிழ்நாடு அரசு பணியில் பணி புரியும் அனைத்து மாற்று திரனாளிக்கும்ம் காலை நேர பணி மட்டும் (general shift) வழங்குமாறு .g.o.வெளியிடவேண்டும்.இரவுநேர பணியில் மிகவும் கஷ்டப்படுகின்றனர். Jul 28, 2019
Nisha Upsc preparation very useful. Jul 18, 2019
பிரபு மகாத்மா ஊரக வேலை வாய்ப்பை பயன்படுத்தி விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளுக்கு உதவலாம். 100 நாள் வேலைக்கு செல்வதால் விவசாயம் செய்ய கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்று பலர் விவசாயம் செய்யாது விட்டு விடுகின்றனர் அதனால் விவசாயம் முடங்கியும் சரியான நேரத்தில் அறுவடை செய்ய முடியாமலும் பலரும் விவசாயத்தில் நஷ்டம் அடைகின்றனர். இதனை சரி செய்ய இத்திட்ட்டதை பயன் படுத்தலாம். ஒரு விவசாயி தேவைக்கு ஏர்ப்ப சிலரை விவசாயம் செய்ய அனுப்பலாம். அதற்க்கு அந்த நிலத்தின் உரிமையாளரிடம் குறைவான கூலியை அரசு வாங்கி அதை வேறு திடத்திற்க்கு பயன் படுத்தலாம் இதனால் விவசாயம் செய்ய ஆட்கள் கிடைக்கும். மேலும் 100 நாள் வேலையும் கிடைக்கும். விவசாயிக்கு சிறிது லாபமும் கிடைக்கும். Jul 04, 2019
ANNAMALAI MUNIRAJ நாட்டு கோழி வளர்ப்பு பற்றி அறிய விரும்புகிறேன்... May 08, 2019
குமரேசன். கு தலைவரை நீக்கம் செயிததற்காக நீர்வாக குழுவின் மீது வழக்கு இருக்கும் பொழுது சங்க செயலாளரை நீர்வக குழு நீக்கம் செய்ய முடியுமா? May 05, 2019
Dhineshraja வணக்கம் தங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது Android செயலி இருந்தால் இன்னும் என்னை போன்ற பல இளைஞர்களுக்கு உதவும் நன்றி Apr 29, 2019
‌ல.இராமச்சந்திரன் அதிகமான தகவல் கல்வி வளர்ச்சி தேவையாகும் Apr 23, 2019
குறிஞ்சி நிலவன் 1. வேளாண்மை தோன்றியது எங்கே? 2. வேளாண்மை தோன்றிய போது அங்கு வாழ்ந்து வந்த மக்கள் யார்? Apr 13, 2019
S.VALLUVAN என்னுடைய கடவுச் சொல்லை மறந்துவிட்டேன். தயவு செய்து புதிய கடவுச் சொல் பெறுவதற்கு உதவி செய்யுங்கள். நன்றி Mar 05, 2019
கவின் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு கொடுக்கும் மானியங்கள் கிடைக்க வேண்டும் அதை விட்டுவிட்டு ஒரு கிராமத்தில் 100 விவசாயிகள் இருந்தாள் 20 கருவிகள் மட்டும் கொடுத்தாள் எப்படி மற்ற விவசாயிகள் பலன் அடைவார்கள். அந்த 20 கருவிகளையும் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள் recommendation இருந்தால் போதும் அந்த மிஷின்களை வாங்கி செல்லலாம். ஏழைகளுக்கு எப்படி கிடைக்கும் அதை அரசு தெரிந்து கொள்ள வேண்டும் Sep 25, 2018
சக்திவேல் உங்கள் வலைதளத்தில் தகவல் நன்றாக இருக்கிறது Aug 26, 2018
S.mohideen இந்த இணையத்தில் நானும் உறுப்பினராக வேண்டும் Feb 20, 2018
mariyappan மு. மாரியப்பன் என்பவனாகிய நான் கடந்த 2014 முதல் வகாஸ்பீடியா- தமிழ் சமூக வலைதளத்தில் தன்னார்வளராக இருந்து சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு அறிவுசார் தகவல்களை தினந்தோறும் பதிவு செய்து வருகிறேன். இத்தகவல்களை தினந்தோறும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் பங்களித்து வருகின்றேன். இவ்வலைதளத்தில் தினந்தோறும் செய்யும் சேவையைப் பாராட்டியும், சிறந்த தன்னார்வளர் என்ற பட்டத்தையும் வழங்கி வந்தது. தற்போது இவ்வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் கட்டுரைகளுக்கு ரெக்க பணத்தை என்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. இதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஆகவே மிகுந்த உச்சாகத்துடன் இவ்வலைதளத்திற்கு நாள்தோறும் அறிவுப்பூர்வமான கட்டுரைகளை பதிவேற்றம் செய்து வருகிறேன். மேலும், இவ்வலைதளம் தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழியிலும் வளர்ந்து வலைதளத்தில் நமக்கு தேவைப்படும் தகவல்கள் நம்பர்1 ஆக வளரவும், இவ்வலைதளத்தில் பதிவுசெய்த தகவல்களை கருத்தாய்வியில் செய்தும், வலைதளத்தை மேம்படுத்திக்கொண்டு வரும் சிடாக் (உன்னத கணிப்பியல் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் வலைதளக்குழு உறுப்பினர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். கருத்துக்களை பதிவுசெய்வோம்.....!!!! சமூக வலைதளத்தில் நம்பர்1 ஆக்குவோம்.....!!!! நன்றி மு. மாரியப்பன், தன்னார்வளர்., விகாஸ்பீடியா தமிழ்நாடு Jan 03, 2018
கண்ணன் எனக்கு ஆங்கிலம் அதிகமாகத் தெரியாது தமிழில் இருப்பதற்கு மிக்க நன்றி. இத்தலம் மென்மேலும் வளரவேண்டும். மின்சாரத்தை பற்றி இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் Jul 19, 2017
மாரியப்பன் மிகவும் பயனுள்ள தளம் Jul 17, 2017
க நா சாந்தி அரசு திட்டங்கள் அனைத்தையும் அவ்வப்போது veliyitavum Jul 15, 2017
arjun என் பெயர் அர்ஜினன். நான் 7 ம் வகுப்பு படிக்கின்றேன். எனக்கு இந்த விகாஸ்பீடியா வலைதளத்தை பற்றி எனது அப்பப திரு. மாரியப்பன் எடுத்துரைத்தார். நானும் இந்த தகவல் பங்களிப்பளராக பதிவு செய்துள்ளேன். நன்றி அர்ஜினன் மாரியப்பன் Jul 07, 2017
SIVAKUMAR A நீங்கள் வாட்ஸ்ஆப் குழு ஒன்று தொடங்கவும் Jun 14, 2017
தாரணி வணக்கம். நான் +2 பொது தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம் என்று முடிவெடுக்க தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த நிலையில் தற்செயலாக விகாஸ்பீடியா வலைதளத்தை பார்த்தேன். கல்வி பகுதியில் பல்வேறு உபயோகமான தகவல்கள் இருக்கிறது. அதில் பல வகையான படிப்புகள் எனும் தலைப்பின் கீழ் இதுவரை நான் கேள்விபடாத பட்டப்படிப்புகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வலைதள குழுவினருக்கு மிக்க நன்றி. என்ன படிக்க வேண்டும்? ஏன் படிக்க வேண்டும்? அதனால் என்ன பயன் என்று அறிய உதவியாக இருந்தது. எந்த துறையை தேர்தெடுப்பதென்று தெரியாமல் இருக்கும் என் போன்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி தாரணி Apr 28, 2017

Back to top