பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்


வாசகர் கருத்துக்கள்
பெயர் கருத்து கருத்து நாள்
தனசேகரன் பொது மக்களில் பெரும்பாலானோர், எதற்காக எந்த துறையை அணுகுவது என்று அணுகுவது என்பதை அவசர நேரங்களில் தெரியாமல் அலைகின்றனர். அவர்களுக்கு, எவற்றிற்கு எந்த துறை என்பதை அறியும் பொருட்டும், பயனடைய முடியாத துறைகள் மீது புகார் அளிக்க வகையில் ஆன விவரங்களை தங்களது இணையத்தில் இருந்தால் மிக நன்றாக இருக்கும். அரசாங்கம் மக்களின் பொதுவான சந்தேகங்களை இலவச போன் சேவை மூலமாக தெரிந்து கொள்ள வழி வகைகள் இருக்கிறனவா? என்பதை பற்றி பதிவேற்றினால் நன்றாக இருக்கும். இப்படிக்கு, ம.தனசேகரன், 18ஏ/4,வீரபத்திரன் தெரு, தரணம்பேட்டை, குடியாத்தம். வேலூர் மாவட்டம். Jan 08, 2016
பெ.பாலமுருகன் தமிழ் நாடு தகவல் ஆணையம் மனுதாரர் கோரும் தகவலை அளித்துவிட்டு 30 நாட்களுக்குள் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பபும் என்று பொதுத் தகவல் அலுவலர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு 21.05.2015 அன்று மனு அனுப்பியும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்ன செய்வது தெரியப்படுத்தவும் Dec 15, 2015
esakkirajeev மிகவும் பயனுள்ளது Dec 08, 2015
R.காளிமுத்து.ஆசாரி நான் R.காளிமுத்து நான் ஆசாரி வேலை சுயதொலிள் செய்கிரேன் என் தொலிலை விரிவுபடுத்த என்னிடம் போருலாதாரம் குரைவாக இருப்பதாள் உங்கலிடம் ருபாய் .500000லச்சம் கடனாக கேக்கிரேன் மாதம் மாதம் கட்டி கடனை அடைத்து விடுவேன் இதை நான் பலதடவை உங்கலுக்கு அனுப்பிவிட்டே பதில் இல்லை எனக்கு உடனே தமிழிழ் பதில் என் .Suryacapenter@gmail.com இதில் அனுப்பவும் Dec 03, 2015
சத்யா murthy விகாஸ்பீடியா சமூக நல பகுதியிலுள்ள தகவலகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்யதால் மிகவும் பயனுள்ளதாக அமையும். எங்களின் துறையின் இருக்கும் அனைத்து தகவல்களையும் பதிவேற்ற செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். Nov 30, 2015
ranjit kumar வேலூர் மாவட்டம் டி. கே.எம். கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற விகாஸ்பீடியா பயிற்சி பட்டறையில் எங்கள் அப்னா சி.எஸ்.சி ஆப்ரேட்டர் சார்பில் 15க்கும் மேற்பட்டோர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டோம். இதில் சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையத்திலிருந்து வந்திருந்த கல்வியாளர் மற்றும் திட்ட அலுவலர்கள் மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள். நன்றி ரஞ்சித்குமார் APNA (CSC ) அச்சொசியாடின், திருப்பத்தூர், வேலூர் 960055111 Nov 30, 2015
sathya murthy வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விகாஸ்பீடியா பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளமதக இருந்தது. சத்யமுர்த்தி ஊரக வளர்ச்சித்துறை, வேலூர் மாவட்டம் Nov 27, 2015
p.prakash தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட முழுமையாக அனைவரும் ஆதார் அட்டை பெறவில்லை. எனவே பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் 234 தொகுதெகளிலும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் ஒரு முறை ஏறுபாடு செய்ய வேண்டும். பள்ளிகளில் எடுப்பது அனைவரையும் சென்றடையவில்லை. மிக சிரமமாக உள்ளது. தயவுசெய்து இதை கருத்தில் கொல்லுங்கள்......... Nov 19, 2015
anguraj 28.10.2015 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற விகாஸ்பீடியா பயிற்சி முகாமில் நான் கலந்து கொண்டேன். நான் ஒரு மக்கள் கணினி மைய முகவா் திண்டுக்கல் வருவாய்த்துறையில் இ-சேவை மைய முகவா். என்னுடைய பங்களிப்பை விகாஸ்பீடியா தமிழ் வலைதளத்திற்கு தருவேன் நன்றி Oct 29, 2015
ganesh திண்டுக்கல் மாவட்டத்தில் 28.10.2015 ல் நடைபெற்ற விகாஸ்பீடியா பயிற்சி பட்டறையில் நான் கலந்து கொண்டேன். மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் உடல்நலம் பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகள் பகுதியிலுள்ள கருத்துகள் மிகவும் அருமை. கணேசன் திட்ட அலுவலா் ஒருகிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் திண்டுக்கவல் Oct 29, 2015
ரூபி கண்ணன் 28.10.2015 அன்று நடைபெற்ற விகாஸ்பீடியா பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதில் வலைதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை எங்களுக்கு மிகவும் விளக்கி கூறிய சி.பி.ஆா். சுற்றுச்சூழல் கல்வி மையத்திற்கு எங்களது நன்றி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் (சமூகநலத்துறை) திண்டுக்கல் Oct 29, 2015
Kavitha M விகாஸ்பீடியா தமிழ் வலைதளம் மிகவும் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இதை பாராமரிக்கும் நிறுவனத்திற்கு மிகவும் நன்றி கவிதா 8807098427 எல்காட் பொதுசேவை மைய உறுப்பினர் அயனாவரம் Oct 23, 2015
sathish மாட்டு பண்ணை வைத்து பராமரிக்க அரசு எவ்வளவு மானியம் அளிக்கும்... மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கவும், மாடுகள் வசிக்கும் இடத்தை அமைக்கவும் நிதி உதவி கிடைக்குமா? 9003828077 Oct 10, 2015
Jayalakshmi கல்வி பகுதியில் வேலைவாய்ப்பு பதிவுகள் மிகவும் அருமை. நான் சி.எஸ.சி ஆப்ரேர்டடராக நாமக்கல்லில் உள்ளேன். District Collector, Collectorate, Thiruchengode Road, Namakkal Oct 09, 2015
காளிதாஸ் விருதுநகர் மாவட்டம் நக்கலக்கோட்டை கிராமம்..கார்த்தியா கன்ஸ்ட்ரக்சன் என்னும் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனம் எங்கள் ஊரையும் விளை நிலங்களையும் அழித்து வருகிறார்கள்.அனைத்து அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் மனு கொடுத்தும் பலன் இல்லை.....நீங்களாவது உதவுங்கள்..... Oct 01, 2015
பிரபாகரன் பாஸ்வேர்டு மாற்றுவது தெடர்பாக Sep 29, 2015
karpagam கல்வி பகுதியில் வேவாய்ப்பு பட்டியல் மிகவும் அருமை கற்பகம் Sep 27, 2015
வெங்கடேசன் பி அணு ஆற்றல் திட்டங்கள் பற்றி விரிவாக பதிப்புகளை வெளியிட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் நன்றி வெங்கடேசன் பி Sep 24, 2015
மாணிக்கம் Yesterday i have attend the vikaspedia awareness program at pudukottai. It is very useful and gathering computer knowledge technology மாணிக்கம் Trustee Kalvi Karpi Trust Sep 23, 2015
pandiyan Today vikaspedia Function is very useful CSC Operator Pudukottai Sep 22, 2015

Back to top