பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள்
பகிருங்கள்

செய்திகள்

தேதி தலைப்பு விவரம்
May 27, 2017 10:16 AM அரசு ஐடிஐ-யில் சேர மே 31 வரை விண்ணப்பிக்கலாம் அரசு ஐடிஐ-யில் சேர மே 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
May 27, 2017 10:14 AM சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
May 27, 2017 10:23 AM அடுத்த வாரம் பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவேற்றம் பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத் தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
May 26, 2017 10:44 AM டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
May 26, 2017 10:42 AM பிளஸ் 2 துணைத்தேர்வு அறிவிப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் நேரில் சென்று மே 29 முதல் ஜுன் 1-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
May 25, 2017 10:47 AM குரூப்-2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
May 25, 2017 10:33 AM தொழில்நுட்ப தேர்வுக்கு ஹால்டிக்கெட்: இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம் அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை இன்று (வியாழக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
May 25, 2017 10:45 AM ஐடிஐயில் சேர மே 31 கடைசி நாள் ஐடிஐயில் சேர மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு 8,10, 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
May 25, 2017 10:18 AM இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம் இந்த ஆண்டு பிளஸ் 2 செல்லவுள்ள மாணவர்களுக்கு பழைய முறைப்படியே (1200 மதிப்பெண்) பொதுத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
May 24, 2017 10:26 AM சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு ஜூனில் விண்ணப்பம் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் மாதம் தொடங்குகிறது.
Back to top