பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள்
பகிருங்கள்

செய்திகள்

தேதி தலைப்பு விவரம்
Sep 11, 2018 10:36 AM குரூப் 2 - நவம்பர் 11-ல் முதல்நிலை எழுத்துத் தேர்வு டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,199 காலியிடங்களுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
Sep 10, 2018 10:40 AM தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் 67 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் நடத்தப்பட உள்ளன.
Sep 10, 2018 10:34 AM டிஜிட்டல் வேலைவாய்ப்பு முகாம் அறிமுகம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர டிஜிட்டல் வேலைவாய்ப்பு முறைக்கான இணைய பக்கங்களை விரைவில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிமுகம் செய்யவுள்ளது.
Sep 06, 2018 10:57 AM மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு இந்த ஆண்டு முதல் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Sep 05, 2018 10:09 AM இன்று ஆசிரியர் தினம் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ் ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
Sep 04, 2018 10:30 AM தேசிய தூய்மை பள்ளி விருதுகள் தேசிய தூய்மைப் பள்ளி விருது 2017-18-ம் ஆண்டுக்கான பட்டியலில் புதுச்சேரி கூனிச்சம் பட்டு அரசுத் தொடக்கப்பள்ளி 100 சதவீத புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
Sep 04, 2018 10:33 AM தீபாவளிக்கு அரசு விரைவு பேருந்துகளில் நவ.3, 4-ம் தேதி பயணிக்க இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம் அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. நவம்பர் 3-ம் மற்றும் 4-ம் தேதியில் பயணம் செய்ய விரும்புவோர் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sep 03, 2018 10:51 AM கேன் குடிநீரின் தரத்தை அறிய தனி இணையதளம் கேன்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரத்தை பொதுமக்களே நேரடியாக அறிந்துகொள்ள தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் தமிழகத்தில் இதுவரை 1,016 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
Sep 03, 2018 10:56 AM வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், விலாசம் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், விலாசம் மாற்றம் குறித்து சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம்களை நடத்துகிறது. அது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Sep 03, 2018 10:43 AM 2017-18-ம் ஆண்டுக்கான கல்வி கடன் மானியம் பெற செப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம் 2017-18-ம் ஆண்டுக்கான கல்விக் கடன் வட்டி மானியத்தை பெற செப்.28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Back to top