பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள்
பகிருங்கள்

செய்திகள்

தேதி தலைப்பு விவரம்
Jun 16, 2018 10:26 AM பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) வருகிற 19-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Jun 16, 2018 10:45 AM சென்னையில் ஓவியப் பயிற்சிப் பட்டறை சென்னையில் ஓவியப் பயிற்சிப் பட்டறை வரும் 17-ம் தேதி நடக்கிறது.
Jun 16, 2018 10:34 AM மத்திய அரசின் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பு மத்திய அரசின் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்) பல்வேறு டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை நடத்தி வருகிறது. அதன் அடிப் படையில், நடப்பு 2018-19-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Jun 15, 2018 10:30 AM இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் நடப்பு ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர ஜூன் 18 முதல் 30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
Jun 15, 2018 10:18 AM பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் சாதனைப் புரிந்தவர்களுக்கு பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Jun 15, 2018 10:17 AM ஐடிஐ-யில் சேர ஜூன் 27 வரை விண்ணப்பிக்கலாம் திருவள்ளூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர வரும் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Jun 14, 2018 10:51 AM ஜூன் 16-ல் ரம்ஜான் விடுமுறை தொலைதூரக்கல்வி தேர்வுகள் தள்ளிவைப்பு ஜூன் 16-ம் தேதி நடைபெறுவ தாக இருந்த தொலைதூரக்கல்வி தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக ஜூலை 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவ தாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Back to top