பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

பால் பண்ணை அமைக்க கடன்

பால் பண்ணை அமைக்க கடன்

Posted by Anonymous at March 11. 2017
நான் பால் மாடு பண்ணை அமைக்க வங்கி கடன் கிடைக்க எங்கு அணுகவும் 80****75 Maruthupandi

Re: பால் பண்ணை அமைக்க கடன்

Posted by மகாலிங்கம் at May 26. 2018
நான் பரண்மேல் ஆடு வளர்க்க உள்ளேன் அதற்கு ஏதேனும் வங்கி கடன் வசதி உள்ளதா? 99****75

Re: பால் பண்ணை அமைக்க கடன்

Posted by க.ராமலிங்கம் at August 24. 2018
மானியத்துடன் கூடிய பால் பண்ணை கடன் எப்படி பெறுவது

Re: பால் பண்ணை அமைக்க கடன்

Posted by ஜெகன் at December 17. 2018
நான் பால் மாடு பண்ணை அமைக்க வங்கி கடன் கிடைக்குமா..

Re: பால் பண்ணை அமைக்க கடன்

Posted by R PANDI at January 10. 2019
நான் மாடு வளர்ப்பு பண்ணை ஆரம்பிக்க உள்ளேன் எனக்கு மானியத்துடன் கடன் வசதி உண்டா? Mobil:98****45.

Re: பால் பண்ணை அமைக்க கடன்

Posted by மணிகண்டன் at February 27. 2019
நான் பால்மாடு அமைக்க வங்கிக் கடன் கிடைக்குமா

Re: பால் பண்ணை அமைக்க கடன்

Posted by mani at July 23. 2019
மானியத்துடன் பால் பண்ணை அமைக்க வழிமுறைகள் என்ன.

Re: பால் பண்ணை அமைக்க கடன்

Posted by Kannan at August 22. 2019
மாடு பண்ணை அமைக்க வங்கி கடன் கிடைக்குமா

Re: பால் பண்ணை அமைக்க கடன்

Posted by நாகநாதசேதுபதி at August 23. 2019
நான் பட்டபடிப்பு படித்துள்ளேன். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்தில் வசித்து வருகிறேன் பால்பண்ணை வைக்க ஆர்வமாக உள்ளேன் மானியத்துடன் ஏதேனும் கடன் உதவி உண்டா. அலைபேசி எண்.97****58
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top