பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

கோழி குஞ்சுகளை பெற முன்பதிவு முறை

கோழி குஞ்சுகளை பெற முன்பதிவு முறை

Posted by செழியன் at February 16. 2018
மாவட்டம்தோறும் உள்ள கால்நடை பராமரிப்பு துறையில் கோழி குஞ்சுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளளாம் என்று கேள்விப்பட்டேன் உண்மையா?.... எனக்கு கிராமப்பிரியா கோழிகள் வேண்டும்

Re: கோழி குஞ்சுகளை பெற முன்பதிவு முறை

Posted by வெங்கடேஷ் at December 03. 2018
புறக்கடைகோழிவளர்ப்புக்கு 50கோழிக்குஞ்சுகள் மாணியமாக வழங்கப்படுவதாக செய்தித்தாளில் படித்தேன் நவம்பர் 29. 2018அன்று ஆனால் எங்கள் பகுதி கால்நடை மருத்துவமனையில் அனுகிகேட்டால் இல்லை என்று கூறுகிறார் தகுந்த பதில் தெரிவிக்கவும்

Re: கோழி குஞ்சுகளை பெற முன்பதிவு முறை

Posted by Mariappan at August 02. 2019
நாங்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ளோம் எங்களுக்கு எங்கு அரசு மாடு தீவனம் கிடைக்கும் என்று தெரிவியுங்கள் 88****62
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top