பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

கோழி வளர்ப்பு பயிர்ச்சி

கோழி வளர்ப்பு பயிர்ச்சி

Posted by ராஜேஷ் at May 23. 2017
கடலூர் மாவட்டத்தில் காள்நாடை பயிர்ச்சி மையம் எங்கு உள்ளது

Re: கோழி வளர்ப்பு பயிர்ச்சி

Posted by எஸ்.முகம்மது சலாவுதின் at October 16. 2017
எனக்கு கோழி வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்பு பயிற்சி மையம் பற்றிய தகவல் தேவை

Re: கோழி வளர்ப்பு பயிர்ச்சி

Posted by Peer mydeen at November 29. 2017
எனக்கு கோழி வளர்ப்பு பயிற்சி மையம் பற்றிய தகவல் தேவை.நெல்லை மாவட்டம் நாங்குநேரி.

Re: கோழி வளர்ப்பு பயிர்ச்சி

Posted by vignesh at December 01. 2017

நாகை மாவட்டத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி மையம் எங்கு உள்ளது

Re: கோழி வளர்ப்பு பயிர்ச்சி

Posted by மணி at February 22. 2018
நான் சிவகங்கை நாட்டுக்கோழி வளர்க்க ஆசைப்படுகிறேன் பயிற்சி மையம் எங்குள்ளது

Re: கோழி வளர்ப்பு பயிர்ச்சி

Posted by ரத்தினவேல் at March 05. 2018
எனக்கு கடலூர் மாவட்டத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி மையம் குறித்த தகவல் வேண்டும்

Re: கோழி வளர்ப்பு பயிர்ச்சி

Posted by poultery training at May 15. 2018
கோழி வளர்ப்பு பயிற்சி கடக்நாத் , நாட்டுக்கோழி மற்றும் கிராமப்ரியா கோழி இனங்கள் குறித்த தொழில் நுட்ப பயிற்சி நடைபெற உள்ளது . நாள் : 22.5.18 செவ்வாய்க்கிழமை பயிற்சி கட்டணம் உண்டு. மதிய உணவுடன் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்ய தொடர்புக்கு வேளாண் அறிவியல் நிலையம் வம்பன் .புதுகை மாவட்டம் மொபைல் : 95****17
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top