பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

Posted by Anonymous at October 13. 2016
நான் சேலம் மாவட்டம். சேலத்தில் நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம் எங்கு உள்ளது? செல்வராஜ்

Re: நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

Posted by Anonymous User at October 13. 2016
நான் நாட்டுக்கோழி வளர்க்க அசை படுகிறேன் நான் ஈரோடு மாவட்டம் வளர்ப்பு மையம் எங்குள்ளது Cell no 97****14. ராஜா

Re: நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

Posted by காதர் பக்கிர் at June 21. 2017
நான் ஆடு நாட்டூ கோழி பண்ணை வைக்க ஆசை படுகிரேன்

Re: நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

Posted by கிருஷ்ணவேனி at September 20. 2017
நான் மதுரை, நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் எங்கு உள்ளது

Re: நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

Posted by திருப்பதி at October 27. 2017
நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி மையம் மதுரையில் எங்கே உள்ளது

Re: நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

Posted by செல்வகுமார் at November 06. 2017
நான் நாட்டுக்கோழி வளர்க்க ஆசை படுகிறேன்.வளர்ப்பிற்கான பயிற்ச்சி எனக்கு எங்கு கிடைக்கும் .விருது நகர் மாவட்டம் காரியாபட்டி என் ஊர் 96****92

Re: நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

Posted by விக்னேஷ் at November 11. 2017
நான் நாட்டுக்கோழி வளர்க்கலாம் ஆசை படுகிறேன் பயிற்சி மையம் எங்கு உள்ளது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி

Re: நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

Posted by ரமேஷ்.வி at December 08. 2017
நான் நாட்டுகோழிவளர்க்க இருக்கிறேன் பயிற்சிமையங்கள் எங்கு உள்ளது,நான் புதுக்கோட்டை மாவட்டம்.

Re: நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

Posted by சசிகுமார் at December 09. 2017
கோழி வளர்ப்பு பயிற்சி மையங்கள் எங்கு உள்ளது...

Re: நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

Posted by Mathivanan at December 27. 2017
நான் திண்டுக்கல் மாவட்டம் நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம் எங்கு உள்ளது .

Re: நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி மையம்

Posted by Perumal at December 29. 2017
புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சி மையம் எங்கு உள்ளதுங்க சார் 96****60
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top