பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வு

இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வு

Posted by Anonymous at March 18. 2016
விவசாய நிலங்கள் குறைவதற்கு முக்கிய காரணம் இன்றைய இளைஞர்களிடத்தில் விவசாய ஈடுபாடு இல்லாமல் போனதே. வேளாண்மையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்தல் வேண்டும்.

Re: இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வு

Posted by Anonymous User at April 01. 2016
இன்றைய இளைஞர்கள் தாங்கள் பயின்ற கல்வி மூலம் தங்கள் தாய், தந்தை செய்யும் விவசாயத்தை செய்ய முன்வராமல் வெளிநாட்டிற்குப் பறந்து விடுகின்றனர்.

Re: இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வு

Posted by விவசாய நிலம்... at May 01. 2017
ஐயா... நான் கணக்குபதிவியல் பட்டதாரி.... ஆனால் எனக்கு விவசாயம் செய்யவே ஆசை... என்னிடம் போதிய நிலம் இல்லை... நீர் வசதியும் இல்லை... புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் வசிக்கிறேன்.... நிலம் கிடைத்தால் நிச்சயம் விவசாயம் செய்வேன்....
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top