பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கோழி இனங்களின் வகைப்பாடு

கோழி இனங்களின் வகைப்பாடு பற்றிய குறிப்புகள்

1.அமெரிக்க இனங்கள்

  • புதிய ஹேம்ப்ளையர்
  • வெள்ளை விளை மொத்ராக்
  • சிவப்பு ரோட்ஜலேன்
  • வையான்டேட் II

2. மத்தியதரைக்கடல் பகுதி இனங்கள்

  • இந்த வகை இனங்கள் குறைந்த உடல் எடையுடன் அதிக முட்டை உற்பத்தி  செய்யக்கூடியவை.

3. ஆங்கில இனங்கள்

  • இவ்வினங்களில் சதைப்பற்று அதிகம்
  • எ.கா ஆஸ்டிராலார்ட், கார்னிஸ், சுஸெக்ஸ்

4. ஆசிய இனங்கள்

  • பெரிய உடலுடன் வலிமையான எலும்புகளையும் அதிக சிறகுகளையும் பெற்றிருக்கும். முட்டையிலும் திறன் குறைவு.

5. இந்திய இனங்கள்

  • எ.கா ஆசில் (சண்டைக்கோழிகள்) சிட்லகாங்
  • கடக்னாத்பர்ஸா

வியாபார இறைச்சிக் கேரழி இனங்கள்

  • காப், ஹப்பர்டு
  • லோமேன்
  • அனக் 2000
  • ஏவியன் 34
  • ஸ்டார்பிரா
  • சேம்ராட்

முட்டையிட ஏற்ற இனங்கள்

  • எ.கா பிவி 300
  • போவான்ஸ்
  • ஹைலின்
  • ஹச் மற்றும் என் நிக்
  • டீகால் லொஹ்மேன்.

இறைச்சிக் கோழி

இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை. ஆண், பெண் என இரு வகைக் கோழிகளும் 6-8 வார வயது வரை வளர்க்கப்பட்டு இறைச்சிக்காக அனுப்பப்படுகின்றன.

வளரும் பருவக் கோழிகள்

முட்டை உற்பத்திக்காக வளர்க்கப்படும் 9-20 வார வயது கொண்ட கோழிகள் வளரும் பருவக் கோழிகள் ஆகும்.

முட்டையிடும் கோழிகள்

முட்டை உற்பத்தி செய்யும் 21லிருந்து 72 வார வயது வரை உள்ளக் கோழிகள் முட்டையிடும் கோழிகள் எனப்படும்.

ஆதாரம் : இந்திய கோழிப் பண்ணை நிறுவன ஆண்டு மலர்

3.41666666667
மதி என்.செல்வன் Dec 18, 2016 01:17 PM

பயனளிக்கும் விவரங்கள். எல்லோருக்கும் பயன்படும் விளக்கம் அருமை!

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top