பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

எஸ்.எம்.எஸ். மூலம் விவசாயத் தகவல்

எஸ்.எம்.எஸ். மூலம் விவசாயத் தகவல் பற்றிய குறிப்புகள்

விவசாயிகளின் செல்லிடப்பேசிகளில் (செல்போன்) வேளாண்மை குறித்த தகவல்கள் குறுந்தகவல்களாக அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள துணை வேளாண் அலுவலகங்கள் விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள், மானியம் உள்ளிட்ட தகவல்களை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், விவசாயிகளின் செல்லிடப்பேசிகளுக்கு வேளாண்மை குறித்த தகவல்கள் குறுந்தகவல்களாக அனுப்பப்பட்டு வருகின்றன.

இதனால் எந்தப் பருவத்துக்கு என்ன பயிர் செய்வது, பயிர்களைத் தாக்கும் நோய்கள், அதற்குண்டான மருந்துகள், உரத்தை கையாள்வது, மானியங்கள், இடுபொருள்களின் இருப்பு நிலவரம், விலை விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தினமும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது.

இதற்காக விவசாயிகளின் விவரம், நிலத்தின் சிட்டா நகல், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை வேளாண் அலுவலர்கள் பெற்று வருகின்றனர்.

இது மிகவும் பயன் அளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மைத்துறை.

3.04651162791
Thiru Jan 11, 2018 10:33 AM

தர்பூசணி பயிர் பட்டம் என்ன

sekar.m Jul 31, 2017 06:49 PM

சின்ன வெங்காயம் எங்கு குறைந்த விலையில் கிடைக்கும் மதுரை மாவட்டம்

செல்வம்.மா May 15, 2017 01:28 PM

நான் மாசிபச்சை செடி சாகுபடி செய்ய விரும்புகிறேன்.விளக்கமான சாகுபடி தொழில் நுட்பம் அளிக்கவும்

ravi farmer Apr 25, 2017 10:15 AM

தாண்யம் பாதுகாக்கும் வழிகள் கூறவும் விலை நிலவரம் விழுப்புரம் மாவட்டம் அனுப்பவும் காரமணி உளுந்து பச்சை பயிர்கள்

V.Gnanasekaran Mar 13, 2017 09:17 PM

Please provide agriculture information to
95*****54
V. Gnanasekaran

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top