பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்

நமது விவசாய மற்றும் கால்நடைகள் வளர்க்கும் நண்பர்களுக்காக மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1)வேளாண் அறிவியல் நிலையம்,

திரூர் – 602 025

திருவள்ளூர் மாவட்டம்

தமிழ்நாடு. தொலைபேசி :044 - 27697394

தொலை நகல்:044 - 27620705

2)வேளாண் அறிவியல் நிலையம் KVK

கட்டுப்பாக்கம் – 603 203.

கட்டன் கொளத்தூர் அஞ்சல்

காஞ்சிபுரம் மாவட்டம்.

தமிழ்நாடு.

தொலைபேசி :044 - 27452371

3)வேளாண் அறிவியல் நிலையம்,

விரிஞ்சிபுரம் – 632 104

வேலூர் மாவட்டம்

தமிழ்நாடு. தொலைபேசி :0416 - 2272221

4)வேதபுரி வேளாண் அறிவியல் நிலையம்

கில்நேலி கிராமம்,

சித்தத்தூர் (அஞ்சல்),

செய்யூர் – 604 410.

திருவண்ணாமலை மாவட்டம்

தமிழ்நாடு. தொலைபேசி :04182 - 247271

5)டாக்டர். பெருமாள் வேளாண் அறிவியல் நிலையம்

எலுமிச்சங்கிரி கிராமம்,

மல்லிநாயனப்பள்ளி அஞ்சல்,

கிருஷ்ணகிரி – 621 313.

கிருஷ்ணகிரி மாவட்டம் தொலைபேசி :04343 - 268613

6)வேளாண்மை அறிவியல் நிலையம்

மாநில விதை பண்ணை

பாப்பாரபட்டி - 636 809

தர்மபுரி மாவட்டம்.தொலைபேசி - 04342 - 248040

7)வேளாண்மை அறிவியல் நிலையம்

சந்தியூர் - 636 203

மல்லூர் (வழி)

சேலம் மாவட்டம் தொலைபேசி -0427 - 2422550

8)வேளாண்மை அறிவியல் நிலையம்

விருத்தாசலம் - 606 001

கடலூர் மாவட்டம் தொலைபேசி -04143-238353

9)ஹான்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் நிலையம்

வலிக்கன்டபுரம்,

பெரம்பலூர் – 621 115.

பெரம்பலூர் மாவட்டம். தொலைபேசி :04328 - 293251,293592

10)வேளாண் அறிவியல் நிலையம் KVK

கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகம்,

நாமக்கல் – 637 002.

நாமக்கல் மாவட்டம் தொலைபேசி :04286 - 266345

11)மைரடா வேளாண் அறிவியல் நிலையம்

57, பாரதி தெரு,

கோபிச்செட்டிபாளையம் – 638 452.

ஈரோடு மாவட்டம் தொலைபேசி : 04285 - 226695

12)அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலையம்,

விவேகானந்த புரம் – 641 113.

சிலியூர் (வழி),

காரமடை பிளாக்,

கோவை மாவட்டம்.

தமிழ்நாடு.

தொலைபேசி :04254 - 284223

13)வேளாண் அறிவியல் நிலையம்,

சிறுகமணி – 641 113

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொலைபேசி :0431 - 2614417

14)பக்தவச்சலம் நினைவுக் குழு வேளாண் அறிவியல் நிலையம்

உசிலம்பட்டி (அஞ்சல்),

சென்சிப்பட்டி வழி,

தஞ்சாவூர்.

தஞ்சாவூர் மாவட்டம் தொலைபேசி :04362 - 221474

15) வேளாண் அறிவியல் நிலையம்,

காந்திகிராம் கிராமப்புற நிறுவனம்,

காந்திகிராம் - 624 302.

திண்டுக்கல் மாவட்டம்.

தமிழ்நாடு.

தொலைபேசி :0451 - 2452168

16)வேளாண்மை அறிவியல் நிலையம்

தேசிய பயிர் வகை ஆராய்ச்சி மையம்

வம்பன் காலனி P.O.

புதுக்கோட்டை தொலைபேசி - 04322 - 290321

17) வேளாண்மை அறிவியல் நிலையம்

வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

மதுரை - 625 104

மதுரை மாவட்டம் தொலைபேசி -0452 - 2422955

18)வேளாண் அறிவியல் நிலையம் KVK

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம்

குன்றக்குடி – 630 206.

சிவகங்கை மாவட்டம் தொலைபேசி : 04577 - 264288

19)சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம்

மேற்குத் தெரு,

காமாட்சிபுரம் (எஸ். ஓ)

தேனி மாவட்டம் – 625 520. தொலைபேசி :04546 - 247564

20) வேளாண் அறிவியல் நிலையம்

கோவிலாங்குளம்

அருப்புகோட்டை - 626 107

விருதுநகர் மாவட்டம்..தொலைபேசி :04566 - 220562

21)வேளாண்மை அறிவியல் நிலையம்

கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம்

ஆட்சியார் அலுவலக வளாகம்

இராமநாதபுரம் மாவட்டம்.. தொலைபேசி -04567 - 230250

22)ஸ்கேட் வேளாண் அறிவியல் நிலையம்

முடிவைத்தநென்டல் (அஞ்சல்)

வாகைக்குளம் – 628 102.

தூத்துக்குடி மாவட்டம் தொலைபேசி :0461 - 2269306

23) ஆர். வி. எஸ். வேளாண் அறிவியல் நிலையம்

ஊர்மேல்அழகியன் (பி பி ஓ)

ஆயுர்குடி (அஞ்சல்),

தென்காசி – 627 852.

திருநெல்வேலி மாவட்டம். தொலைபேசி :04633 - 240550

24)வேளாண்மை அறிவியல் நிலையம்

பேச்சிபாறை - 629 161

கன்னியாகுமரி மாவட்டம் தொலைபேசி - 04651 - 281192

25)வேளாண் அறிவியல் நிலையம்,

நீடாமங்கலம் – 614 404

திருவாரூர் மாவட்டம் தொலைபேசி :04367 - 260666

26) வேளாண்மை அறிவியல் நிலையம்

சிக்கல் - 611 108

நாகப்பட்டினம் மாவட்டம் தொலைபேசி -04365 – 246266

ஆதாரம் : www.vivasayaseithigal.com

2.91935483871
ஆனந்தராஜ் u Aug 08, 2019 11:55 AM

நான் எண்ணுடைய தோட்டத்தில் மல்லிகை செடி போட்டு உள்ளேன் அதை பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் சொல்லவும் மற்றும் பூ மருந்துகள் சொல்லவும்

நாகராஐன் May 01, 2019 05:22 PM

அய்யா நான்ஒய்வு பெற்ற இராணுவ வீரா் நான் எனது தோட்டத்தில் நாட்டு கோழி வளா்க்க ஆா்வமாக உள்ளேன் அரசுமானியத்துடன். தொழில் தொடங்க ஆலோசனை வழங்கவும்

கார்த்திகேயன் Apr 19, 2019 08:18 AM

தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடை பெரும் இடங்கள்

நேதாஜி Jun 05, 2018 08:57 AM

நான் காலான் பண்ணை வைக்க விரும்பபுகிறேன் எனக்கு அதன் வழிமுறைகள் மற்றும் கடன் பெருவது பற்றி விளக்கம் தாருங்கள்

சின்ன துரை பாண்டியன் Apr 26, 2018 04:18 PM

வணக்கம் ,நான் ஆடுகள் பண்ணை வைக்க விரும்புகிறேன் ,மேலும் தீவன முறைகள் ஹைட்ரோபோனிக்ஸ் முறை போன்றவை கை கொடுக்குமா ஆலோசனை கூறுங்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top