பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள்
பகிருங்கள்

வாசகர் அனுபவங்கள்

விகாஸ்பீடியா வலைதளத்தைப் பற்றிய வாசகர் அனுபவங்கள்

விகாஸ்பீடியா, சமூக மேம்பாட்டிற்கான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் மக்கள் பகிர்ந்துகொள்வதற்காக, தேசிய அளவில் செயல்படும் ஒரு பன்மொழி தளம். இந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (ஐ.என்.டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்த இணையதளம் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதே முக்கிய நோக்கமாகும். இந்திய அரசின் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.

விகாஸ்பீடியா தமிழ் மாநில ஆதார வள மையமாக  சென்னை சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் இயங்கி வருகின்றது. கடந்த 2014ம் ஆகஸ்ட் முதல் ஐந்து அறிவுசார் தொகுப்பில் கருத்துகளை பதிவேற்றம் செய்தும், அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலங்கங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு வலைதளத்தின் பயன்களையும் அவற்றிலுள்ள தொழில்நுட்பங்களையும் எடுத்துரைக்க விழிப்புணர்வு பயிற்சி பட்டறையும் நடத்தி கொண்டு வருகிறது.

விகாஸ்பீடியா வலைதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துகள்

வாசகர் கருத்துகள் 

கிருஷ்ணமூர்த்தி – கரூர் 13.10.2014

கல்வி போர்ட்டலில் வேலைவாய்ப்பு தகவல்கள் பயனுள்ளதாக இருப்பதாக கருத்துகளை தெரிவித்துள்ளார்.

 

பாக்கியலட்சுமி, சென்னை – 03.11.2014

பொதுமக்களுக்கான இணையதள சேவைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தனலட்சுமி – கரூர் 28.04.2015

வேலைவாய்ப்பு பட்டியல் மிகவும் பயனுள்ளதாகவும், இதன் மூலம் அவருக்கு வேலைகிடைத்துள்ளதாக கருத்துகளை தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் இந்திய ராணுவம் 07.05.2015

பிரகாஷ் இந்திய இராணுவம் என்பவர் விகாஸ்பீடியா வலைதளத்தில் வேலைவாய்ப்பு பட்டியல் வேலை தேடும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருத்துகளை தெரிவித்துள்ளார்

பிரமிளா பொன்னேரி  - மார்ச் 28, 2015

சமீபகாலத்தில் விகாஸ்பீடியா இணையதளத்தில் அரசாங்க பணிகளை பற்றின தகவல்களை பார்த்தேன். இந்த தகவல் நான் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் எனக்கு கிடைத்தது. உடனே விண்ணப்பபடிவம் அனுப்பினேன். இப்பொழுது ஆரம்ப தேர்விற்கான அழைப்பை எதிர்நோக்கி உள்ளேன் என இவர் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Back to top