பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

Latest 20 Comments


உணவு சம்மந்தப்பட்ட தொழில் தொடங்க எனக்கு கடன் உதவி கிடைக்குமா ?
க.சேகர் Nov 18, 2017
கல்லீரலில் கட்டி இருந்தால் என்ன செய்யவேண்டும்
மகேந்திரன் Nov 18, 2017
ஐயா, இந்த பயிர் காப்பீடு ஆன்லைன் மூலம் எவ்வாறு செய்ய வேண்டும்? அதற்கான இணையதள முகவரிகள் என்ன
பாலமுருகன் Nov 18, 2017
மிகவும் நல்ல பயனுள்ள பதிவுகள்
ஆ.சரவணன் Nov 17, 2017
சிறந்த முறையில் உள்ளது.
பாபு Nov 17, 2017
விண்ணப்பம் எங்கே கிடைக்கும், விண்ணப்பிக்கும் முறை என்ன.
ஜேபி nagentheran Nov 17, 2017
Good msg
Sheik Nov 17, 2017
ஐயா எனக்கு நிலம் இல்லை நான் நிலம் வாங்க வங்கி கடன் பெற முடியுமா அவ்வாறு கடன் பெற முடியுமானால் அதுக்கு என்னன்ன தேவை
அர்ச்சுனன் Nov 17, 2017
மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்க்கு நன்றி. ஒவ்வொரு மாவட்டத்திற்க்கும் உள்ள நுகர்வோர் நீதி மன்றம்& புகார் செய்யும் இடத்தின் முகவரி (தொடர்பு எண்) போன்ற தகவல்கள் அளித்தால் இன்னும் சிறப்பு
ஜெ.பிரசாத் BA.TTM Nov 17, 2017
மாவட்டம் வாரியாக சுருள்பாசி வாங்கும்இடத்தையும் செல்நெம்பரையும் குறிப்பிடவும்
தனசேகரன் Nov 16, 2017
நல்ல கருத்து
பிரசாத்ராஜி Nov 16, 2017
நான் ஒரு அறிவியல் மாணவர் என்பதால் எனக்கு இந்த தகவல்கள் மிகவும் பிடித்திருந்தது
பிரசாத்ராஜி Nov 16, 2017
AlWays Good
பிரசாத்ராஜி Nov 17, 2017
மேலும் விரிவான விளக்கங்களுக்கு யாரை அணுகுவது ?
பழனிசாமி Nov 16, 2017
நமக்கு தேவையான தகவல்களைப்பெற எத்தனைமுறை முயற்சித்தாலும் நமக்கு கிடைக்கவில்லை.
மீராமொகய்தீன் Nov 16, 2017
ஆதார் என்னுடன் மொபைல் என்னை இணைப்பது எப்படி ?
M.gopalakrishnan Nov 16, 2017
ஐயா ஒட்டு தென்னை மரங்களை உருவாக்குவது எப்படி
நரேஷ் குமார். Nov 16, 2017
பரிசோதனை கட்டணம் குறித்து தகவல் பகிரவும்.... மிக்க நன்றி
லதா Nov 16, 2017
பழங்குடி இனத்தை சார்ந்தவர்களுக்கு எந்த ஆண்டு முதல் சாதிச் சான்றிதழ் (இனச் சான்றிதழ்) வழங்கும் முறை தொடங்கப்பட்டது......
கா.வ.கன்னியப்பன் Nov 16, 2017
நல்ல பதிவு நன்றி நண்பரே
பன்னிரண்டு செல்வம் Nov 16, 2017
Back to top