பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டம்

ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டத்தைப் பற்றின தகல்வல்கள்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் தொடர்பாக தகவல் அறிய விரும்பும் நபர்கள், தகவல் அறியும் உரிமை அலுவலகத்திற்கு சென்று ஒரு தகவலுக்கு ரூ. 10 கட்டணம் செலுத்தி மனு செய்தால், மனுதாரர் அறிய விரும்பும் தகவல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கையொப்பத்துடன் வீடு தேடி வரும் வகையில் இச்சட்டம் செயல்பாட்டில் உள்ளது.

வயதான நபர்கள் மற்றும் பெண்கள் தகவல் அறியும் உரிமை மாவட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று மனு செய்வதில் சில சிரமங்கள் இருப்பதாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, மனுவையும் கட்டணத்தையும் ‘ஆன்லைன்’ மூலம் சமர்ப்பிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையை பெற விரும்பும் பொதுமக்கள், பாரத ஸ்டேட் வங்கி அல்லது அதன் குழுமத்தை சேர்ந்த பிற வங்கி கணக்கின் வாயிலாக ரூ. 10/- ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி, தாங்கள் அறிய விரும்பும் தகவலுக்கான மனுவை சமர்ப்பிக்கலாம்.

இதேபோல், இதர கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலமாகவும் மனுவுக்கான கட்டணத்தை வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலமாக செலுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரம் : மாநில தகவல் ஆணையம், சென்னை

3.01449275362
சு. அசோக் குமார் Mar 16, 2018 09:35 PM

தனியார் பணிமனை அரசு அங்கீகாரம் பெரும் தகவல் வேண்டும்

IYYAPPAN Jun 03, 2017 11:58 AM

ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டம்
பெற வெப்சைட் என்ன என்று கேட்டுக்கொள்கிறேன் ...............

senthurpandi Feb 22, 2017 03:48 PM

நான் விளம்பர போர்டுகல் மற்றும்அது சம்பந்தமா தொழில் தொடங்க ஆசை படுகிறேன் நான் யார் இடம் அனுமதி வாங்க வேண்டும். தயவு செய்து உதவுங்கள் .

ஷம்சுதீன் Jan 09, 2017 06:49 PM

ஒருவரின்வருமான சான்றிதழ் நகலினை பெருவது எப்படி

ம. லட்சுமி நரசிம்மன். வனவாசி. Nov 24, 2016 02:03 AM

ஐயா,வணக்கம், என்னுடைய தாத்தாவின் உடன் பிறந்த சகோதரர் மற்றும் அவருடைய மனைவி இரன்டு பேரும் இறந்து விட்டார்கள் அவர்களுக்கு ஆண் ,பெண் வாரிசுகள் இல்லை அதனால் என்னுடைய தாத்தாவின் மற்ற சகோதரர்கள் சேர்ந்து வாரிசு சான்று கோரி மேட்டூர் தலுக்கா ஆலுவலகத்தில் எனது சகோதரர் இறந்து விட்டார், அவருடைய மனைவி க்கு என்னுடைய சகோதரர் தான் வாரிசு என வாரிசு சான்று பெறப்பட்டோம் .அதை தொடர்ந்து எங்களது சகோதரரின் மனைவியியும் இறந்து விட்டதால் எங்களுக்கு வாரிசு சான்று வேண்டும் என விண்ணப்பம் கொடுத்தோம் .அவர்கள் இரன்டுட்களுக்கு பிறகு வர சொன்னார் இரன்டு நாட்களுக்கு பிறகு சென்று கேட்டால் வாரிசு சான்று ஏற்கனவே உங்களுடைய சகோதரரின் மனைவியின் உடன் பிறந்த இரன்டு சகோதரிக்குகளுக்கு வாரிசு சான்றுவழங்கபட்டது என்று சொல்கிறார்கள் இப்போது என்னசெய்வது.நேரடி வாரிசுஇல்லதாவர்கலுக்கு எப்படி வாரிசு சான்று கோடுத்தார்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top