“தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன.
வ. எ. | நூலகங்கள் | எண்ணிக்கை விவரம் | வேலை நேரம் |
---|---|---|---|
1 | மாவட்ட மைய நூலகம் | 1 | காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி முடிய |
2 | முழுநேர கிளை நூலகம் | 8 | காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி முடிய |
3 | கிளை நூலகம் | 49 | காலை 9.00 மணி 12.30 மணி வரை மற்றும் பிற்பகல் 4.00 மணி முதல 7.00 மணி முடிய |
4 | ஊர்ப்புற நூலகம் | 25 | காலை 9.00 மணி 12.00 மணி வரை மற்றும் பிற்பகல் 4.00 மணி முதல 6.30 மணி முடிய |
5 | பகுதிநேர நூலகம் | 5 | காலை8 .00 மணி முதல்11.00 மணி |
மொத்தம் | 88 |
விடுமுறை நாட்கள் : பிரதி வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை,அனைத்து தமிழ்நாடு அரசு விடுமுறை தினங்கள்
வ. எ. | நூலகங்களின் பெயர்கள் |
---|---|
1 | இராமநாதபுரம் |
வ. எ. | நூலகங்களின் பெயர்கள் |
---|---|
1 | கமுதி |
2 | இராமேஸ்வரம் |
3 | பரமக்குடி |
4 | திருவாடானை |
5 | முதுகுளத்தூர் |
6 | கடலாடி |
7 | எமனேஸ்வரம் |
8 | வெளிப்பட்டிணம் |
வ. எ. | நூலகங்களின் பெயர்கள் |
---|---|
1 | கீழக்கரை |
2 | தொண்டி |
3 | மண்டலமாணிக்கம் |
4 | நம்புதாளை |
5 | ஆனந்தூர் |
6 | புதுமடம் |
7 | திருப்புல்லாணி |
8 | தேவிபட்டிணம் |
9 | ஏர்வாடி |
10 | சத்திரக்குடி |
11 | சாயல்குடி |
12 | பனைக்குளம் |
13 | பாண்டுகுடி |
14 | திருப்பாலைக்குடி |
15 | நீராவி |
16 | வண்ணாங்குண்டு |
17 | தங்கச்சிமடம் |
18 | இருமேனி |
19 | காமன்கோட்டை |
20 | என்மனங்கொண்டான் |
21 | மேலக்கிடாரம் |
22 | ஆர். காவனூர் |
23 | பாம்பன் |
24 | பொட்டகவயல் |
25 | கங்கைகொண்டான் |
26 | சனவேலி |
27 | பெருநாழி |
28 | பார்த்திபனூர் |
29 | அபிராமம் |
30 | மண்டபம் |
31 | பெரியபட்டணம் |
32 | உத்திரகோசமங்கை |
33 | அழகன்குளம் |
34 | ஆர்.எஸ்.மங்களம் |
35 | கன்னிராஜபுரம் |
36 | நயினார்கோவில் |
37 | பேரையூர் |
38 | காஞ்சிரங்குடி |
39 | வாலந்தரவை |
40 | தாமரைகுளம் |
41 | மஞ்சூர் |
42 | மஞ்சக்கொல்லை |
43 | புதுவலசை |
44 | மேலக்கோட்டை |
45 | ரெகுநாதபுரம் |
46 | எஸ்.காவனூர் |
47 | தொருவளூர் |
48 | தட்டானேந்தல் |
49 | சவேரியார்பட்டிணம் |
வ. எ. | நூலகங்களின் பெயர்கள் |
---|---|
1 | நயினார்மரைக்கான் |
2 | மூவளூர் |
3 | அக்கிரமேசி |
4 | வல்லமடை |
5 | காடர்ந்தகுடி |
6 | பிரப்பன்வலசை |
7 | சித்தார்கோட்டை |
8 | மேலமடை |
9 | கே. வலசை |
10 | களரி |
11 | பாம்பூர்-1 |
12 | எஸ்.தரைக்குடி |
13 | பல்லவராயனேந்தல் |
14 | முஸ்டக்குறிச்சி |
15 | நத்தம் |
16 | முத்துப்பேட்டை |
17 | இரட்டையூரணி |
18 | சுமைதாங்கி |
19 | தெற்குவாணிவீதி |
20 | வேதாளை |
21 | பாம்பூர்-2 |
22 | கருங்குளம் |
23 | கீழகன்னிச்சேரி |
24 | செல்வநாயகபுரம் |
25 | மல்லல் |
வ. எ. | நூலகங்களின் பெயர்கள் |
---|---|
1 | காக்கூர் (சமத்துவபுரம்) |
2 | சித்தார்கோட்டை (சமத்துவபுரம்) |
3 | திருவாடானை (சமத்துவபுரம்) |
4 | இளஞ்செம்பூர் |
5 | கீழமுடிமன்னார்கோட்டை |
தொடர்புக்கு:
மாவட்ட நூலக அலுவலர்,
மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம்,
‘டி” பிளாக் பஸ் ஸ்டாப் (அருகில்),
கலெக்டரேட் (அஞ்சல்),
இராமநாதபுரம் மாவட்டம்,
இராமநாதபுரம் – 623 503.
தொலைபேசி: 04567-231408
மின்னஞ்சல் முகவரி: dclrmd[at]nic[dot]in
இணையதள முகவரி :www.tnpubliclibraries.gov.in
ஆதாரம் : https://ramanathapuram.nic.in/
கடைசியாக மாற்றப்பட்டது : 12/18/2020
இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தோட்டக்...
இராமநாதபுரம் மாவட்டத்தின் நிலஅளவை மற்றும் பதிவேடுக...
இராமநாதபுரம் மாவட்டத்தின் பொது சுகாதாரம் குறித்த த...