பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆதிதிராவிடர் நலம்

கடலூர் மாவட்டத்தின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் மக்கள் பொரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தின் விளிம்பில் உள்ளனர். அதிகமான குடும்பங்கள் வசதி வாய்ப்புகள் இன்றி உள்ளதோடு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டும் வழிகளில் பல திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டங்கள் பற்றிய விளக்கம்

சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றமடைய செய்ய சிறந்த வழி அவர்களுக்கு உரிய கல்வியளித்து அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இப்பிரிவினைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் ஆதிதிராவிடர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.

வட்ட மற்றும் மாவட்ட தொடர்பு அலுவலர் விவரம்

பெயர் – பதவிமின்னஞ்சல் முகவரிமுகவரி
திரு.ஆ.சண்முகசுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கடலூர் dadwocudd[at]gmail[dot]com மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கடலூர்
திரு.கோ.அரங்கநாதன், தனிவட்டாட்சியர்(ஆதிந)(பொ), கடலூர். tsoaranganathan[at]gmail[dot]com தனிவட்டாட்சியர்(ஆதிந) அலுலவகம், கடலூர்.
திரு.கோ.அரங்கநாதன், தனிவட்டாட்சியர்(ஆதிந), சிதம்பரம். rdocdm-tncud[at]nic[dot]in தனிவட்டாட்சியர்(ஆதிந) அலுலவகம், சிதம்பரம்.
திருமதி.இரத்தினாவதி, தனிவட்டாட்சியர்(ஆதிந) அலுலவகம், விருத்தாசலம் tahsildarwelfarevdm[at]gmail[dot]com தனிவட்டாட்சியர்(ஆதிந) அலுலவகம், விருத்தாசலம்.

ஆதாரம் : https://cuddalore.nic.in/

2.94444444444
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top