অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பண்ருட்டி நகராட்சி

பண்ருட்டி நகராட்சி

அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள நகரங்களில் பண்ருட்டியும் ஒரு நகரமாக 11.77 அட்சரேகையிலும் 79.58 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது. இந்நகரத்தின் தென்மேற்கில் 180 கிமீ தொலைவில் சென்னை மற்றும் 24 கிமீ கிழக்கில் கடலூர் நகரமும் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்எச்-45 சென்னை - கும்பகோணம் சாலையும், மாநில நெடுஞ்சாலை எஸ்எச் 9 கடலூர் - சித்தூர் ரோடும் இந்த நகரத்தின் வழியாக செல்கிறது. மயிலாடுதுறை முதல் விழுப்புரம் எம்ஜி ரயில்வே பாதை வரை இந்த நகரத்தின் வழியாக செல்கிறது. இது முதல் நிலை நகராட்சியாக திகழ்கிறது. 18.03 ச கி மீ. சுற்றளவு கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்கள் 29,950 ம் பெண்கள் 30,150 ம் மொத்தம் 60,100 மக்கள் தொகை கொண்டது.

  • பஞ்சாயத்திலிருந்து மூன்றாம் நிலை நகராட்சி : அரசாணை எண் 2117 நாள் 01.10.1966
  • இரண்டாம் நிலை நகராட்சி : அரசாணை எண் 533 நாள் 23.03.1975
  • முதல் நிலை நகராட்சி : அரசாணை எண் 715 நாள் 06.10.1989

நகராட்சி பற்றிய விபரங்கள்

வ.எண்விபரங்கள்கடலூர் மாவட்டம்
பண்ருட்டி
1 நிலை முதல் நிலை
2 பரப்பளவு (சதுர கிமீ) 18.03
3 மக்கள் தொகை 2011 ன்படி 60100
4 மொத்த வார்டுகள் 33
5 மொத்த தெருக்கள் 361
6 மொத்த வீட்டுவரி எண்ணிக்கை 15631
7 மொத்த குடிநீர் இணைப்புகள் 6609
8 மொத்த வரியில்லா இனங்கள் 437
9 மொத்த தொழில் வரிகள் 2191
10 வரையறுக்கப்பட்ட மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 173
11 செலவினங்கள் (2015-16)
செலவினங்கள் சதவீதம் 49.13
12 மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 14170
13 மொத்த சாலைகளின் நீளம் (கிமீ)
தார் சாலைகள் 41.58
சிமெண்ட் சாலைகள் 30.48
கப்பி சாலைகள் 3.47
மற்றவை 4.10
மொத்தம் 79.63
நகராட்சி அல்லாத சாலைகள் (கிமீ)
எச்எச்ஐ 2.00
மாநில நெடுஞ்சாலைகள் 13.14
மாவட்ட சாலைகள் 4.76
கூடுதல் 19.90
14 மழைநீர் வடிகால்
திறந்தவெளி வடிகால் 46.10
முடிய வடிகால் 6.67
கூடுதல் 52.77
மொத்த சிறுபாலங்கள் 64
15 குடிநீர் விபரங்கள் Own
குடிநீர் கிடைப்பது 5.41
குடிநீர் விநியோகம் 90
மொத்த உயர்மட்ட நீர்தேக்க தொட்டி 18
கீழ்மட்ட நீர்தேக்க தொட்டி 2
பம்பிங் மெயின் (கிமீ) 4.65
பகிர்மான மெயின் (கிமீ) 66.13
வீட்டிணைப்புகள் எண்ணிக்கை 6844
பொது குடிநீர் குழாய்களின் எண்ணிக்கை 178
ஜெனரேட்டர்கள் எண்ணிக்கை (குடிநீர்) 2
மினி பவர் பம்புகளின் எண்ணிக்கை 20
16 பாதாள புதைவடிகால் NA
17 தெருவிளக்குகள் எண்ணிக்கை டியூப் லைட் 1600
சோலார் வேப்பர் விளக்கு 190
சிஎப்எல் விளக்கு 215
உயர்கோபுர விளக்கு 5
கூடுதல் 2010
18 பேருந்து நிலையங்களின் எண்ணிக்கை 1
பேருந்து நிலையங்கள் B
மொத்த பேருந்துகள் நிற்கும் பாதைகள் 29
19 மொத்த நகராட்சி பள்ளிகளின் எண்ணிக்கை 7
நடுநிலை பள்ளிகள் 3
உயர்நிலை பள்ளி 1
கூடுதல் 11
20 திடகழிவு மேலாண்மை
மொத்த கழிவு ஒரு நாளைக்கு (மெ.டன்) 26
மொத்த கழிவு ஒரு நாளைக்கு சேகரித்தர் (மெ.டன்) 23
தனியார் பராமரிப்பு வார்டுகளின் எண்ணிக்கை 7
குப்பை கிடங்குபரப்பளவு (ஏக்கர்) 2.50
வண்டி மூலம் முதல்நிலை குப்பைகள் சேகரித்தல்

Dry cycle push cart auto dumber places & tipper lorries

வண்டி மூலம் இரண்டாம்நிலை குப்பைகள் சேகரித்தல்
மொத்த வரையறுக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை 139
தற்போதைய பொது சுகாதாரப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை
அரசாணை 101/1997 –ன்படி மொத்த பொது சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை 197
குழு மூலம் தற்காலிக பொது சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கை 50
21 கழிப்பிடங்களின் விபரங்கள் - பொது கழிப்பிடம் 4
சுகாதார வளாகம் 14
நம்ம கழிப்பறை 1
மாடல் கழிப்பறை 2
கூடுதல் 21
22 ஆரம்ப பள்ளிகளில் கழிப்பறைகளின் எண்ணிக்கை 12
நடுநிலைப்பள்ளி 4
உயர்நிலைப்பள்ளி 14
மேல்நிலைப்பள்ளி 8
கூடுதல் 38
23 மொத்தம் பூங்காக்களின் எண்ணிக்கை 3
24 மொத்தம் குடிநீர் ஆதாரம் – உள்ளாட்சி 3
வருவாய்துறை 8
கூடுதல் 11
25 மொத்தம் மயானங்களின் எண்ணிக்கை 9
மொத்தம் மின் மயானம் 1
26 மொத்தம் ஆடு அறுக்குமிடங்களின் எண்ணிக்கை 1
27 மொத்தம் நகராட்சி மருத்துவமனைகளின் விபரங்கள்
மகப்பேறு நிலையம் 1
கூடுதல் 1
28 மொத்தம் அங்கன்வாடிகளின் எண்ணிக்கை 21
29 மொத்தம் குடிசைகள் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டவை 11
குடிசைகள் உள்ள இடங்கள் கண்டறியப்படாதவை 13
கூடுதல் 24
குடிசைவாழும் மக்கள் தொகை 19573
குடிசையில் வசிக்கும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 3888
30 மொத்தம் சுயஉதவிக்குழுக்களின் எண்ணிக்கை 136
331 வறுமைக்கோட்டுக்கு கீழ்உள்ளவர்கள் 6025

மின்ஆளுமை

எல்லா சேவைகளும் இரண்டே வழிகளில் வழங்கப்படுகிறது. பொது அலுவலக வசூல் மையம் மற்றும் பொதுமக்கள் இணைய சேவை மையம்

கீழ்க்கண்ட சேவைகள் அனைத்தும் கணினிமயமாகி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது

  • 1) பிறப்பு இறப்ப சான்று 2) வரி இனங்கள் 3) குடிநீர் கட்டணம் 4) வரியில்லா இனங்கள் 5) தொழில் வரி 6) கட்டிட பிளான் அனுமதி 7) மக்கள் குறைகள் 8) கேடும் குற்றமும் பயக்கும் இனங்கள் 9) சட்ட வழக்குகள்

இணையதள முகவரி – https://tnurbanepay.tn.gov.in/. மேற்கண்ட வரிகளை செலுத்துவதற்கு டெபிட் மற்றும் கிரிடேட் கார்டுகளை பயன்படுத்தலாம்.

மின்னாளுமை பயன்பாடு குறித்த உயர்ந்த சேவை

  • பிறப்பு இறப்பு சான்றுகள் : 2000 வருடம் முதல் ஒவ்வொரு மாதமும் 300 சான்றுகள் வழங்கப்படுகிறது. மேலும், பிறப்பு இறப்பு சான்று மென்பொருள் 2018 ஜனவரி முதல் துணை இயக்குநர், சுகாதாரம் அவர்களுடைய நிர்வாகத்திற்குள் வந்துள்ளது.
  • விஷன் 2010 – மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட் ஆட்டோகார்டு டிசைனுடன் உள்ளது.
  • கிளையண்ட் / சர்வர் தொழில்நுட்பம் ஆரக்கல்லில் உள்ளது
  • சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, வரியில்லா இனங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • இணையதள வரிசெலுத்தும் முறை 2016 ல் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • கேடும் குற்றமும் பயக்கும் இனங்கள் மற்றும் கட்டிட அனுமதி ஆகியவை 2004 மற்றும் 2005 ல் கணினிமயமாக்கப்பட்டது.
  • அனைத்து பணியாளர்களுக்கும் தனித்தனியாக கணினியில் டேட்டா உள்ளீடு செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • பணியாளர்களின் ஊதியம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • டைனமிக் இணையதள சேவை மற்றும் புள்ளியில் இணையதளசேவை வழங்கப்படுகிறது.
  • அனைத்து கணக்குகள் 2007 ஆம் ஆண்டு முதல் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • 2007 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தப்புள்ளி கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • இணையதள சேவையில் அனைத்து மாடுல்களும் செய்யப்பட்டிருக்கிறது.

ஒப்பந்தப்புள்ளி

தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 (தமிழக அரசு சட்டம் 43/1998) -ன்படி தமிழக அரசு மற்றும் உள்ளாட்சி துறை ஒப்பந்தப்புள்ளி இணையதளம் மூலமாக ஏற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டம் கீழ்கண்ட விபரப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • சிக்கனமாகவும் திறம்படவும் நடத்தபடுவதற்கு
  • வேகமாகவும் விரைவாகவும் ஒப்பந்தப்புள்ளி பெறப்படுவதற்கு
  • ஒப்பந்தப்புள்ளி போட்டியை குறைப்பதற்கு
  • ஒப்பந்தப்புள்ளி இணையதள முகவரி, நகராட்சி - http://municipality.tn.gov.in/tenders/​ தமிழக அரசு - http://tntenders.gov.in

முக்கிய சுற்றுலா தளங்கள்

  • வீரட்டனேஸ்வரர் கோவில் திருவதிகை, பண்ரூட்டி
  • படைவீட்டம்மன் கோவில் – பண்ரூட்டி

நகராட்சியை தொடர்புக்கொள்ள :

தொலைபேசி – அலுவலகம் 04142-242110

மின்னஞ்சல் – commr.panruti[at]tn[dot]gov[dot]in

பொதுமக்கள் பயன்பாடு – https://tnurbanepay.tn.gov.in/

பண்ருட்டி, பண்ருட்டி (தா),

கடலூர் (மா), தமிழ்நாடு 607 105

ஆதாரம் : https://cuddalore.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 5/9/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate