பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பொதுப்பணித்துறை

கடலூர் மாவட்டத்தின் பொதுப்பணித்துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை கடலூர் மாவட்டம், அரசாங்கத்தின் அனைத்து வளர்ச்சி திட்டங்களை மாவட்ட ஆட்ச்சியரின் தலைமையில் செயல்படுத்தி வருகிறது.

இத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள்

  1. பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை மேம்படுத்தி பராமரித்தல்
  2. புதிய கூடுதல் திட்டங்கள் கட்டுமானங்களை உருவாக்குதல் பாசன ஆதாரங்களை மேம்படுத்துதல்
  3. நீர்வழிப் பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்து மேம்படுத்துதல்
  4. சாத்தியமான பாசன திட்டங்களை கண்டறிந்து ஆய்வு செய்து உருவாக்கி மதிப்பீடு செய்யவும் அதன்மூலம் அரசின் கொள்கைகள் உறுதிமொழிகள் அரசின் திட்டங்கள் இத்துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அலுவலக முகவரி விபரம்

செயற்பொறியாளர்
பொ.ப.து / நீ.ஆ.து.
கடலூர் 607 001,
தொலைபேசி – 04142 230323.

ஆதாரம் : https://cuddalore.nic.in/

2.91666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top