অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

விருத்தாசலம் நகராட்சி

விருத்தாசலம் நகராட்சி

விருத்தாசலம் பற்றிய தகவல்கள்

இந்நகராட்சி முதல் நிலை நகராட்சியாக திகழ்கிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 59300 மற்றும் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 73415 ஆகும். இந்நகரம் 25.57 கிமீ பரப்பளவு கொண்டது. பழைமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நகரத்தின் மையப்பகுதியில் மணிமுத்தாறு ஓடுகிறது.

வ.எண்.தலைப்புவிபரம்
1 நகராட்சியின் பெயர் விருத்தாசலம்
2 நகராட்சி நிலை

பஞ்சாயத்து அரசாணை எண் 139 நாள் 17.04.1888

முன்றாம் நிலை நகராட்சி அரசாணை எண் 599 நாள் 10.05.1975

இரண்டாம் நிலை நகராட்சி அரசாணை எண் 59 நாள் 12.01.1990

முதல் நிலை நகராட்சி அரசாணை எண் 85 நாள் 12.1.1990

3 மக்கள்தொகை 2011 73415
4 பரப்பளவு (கிமீ) 25.58 (கிமீ)
5 மொத்த வார்டுகள் 33
6 நகராட்சி முகவரி 31/16, அய்யனார் கோவில் தெரு, மணிமுத்தாறு அருகில், விருத்தாசலம்
7 மிக அருகில் உள்ள ஊர் நெய்வேலி
8 தீர்கரேகை 79.19 கிழக்கு
9 அச்சரேகை 11.30 வடக்கு
மண்டலம் செங்கல்பட்டு
நகராட்சி விருத்தாசலம்
நிலை முதல் நிலை

தொலைபேசி

மின்னஞ்சல் முகவரி

இணையதள முகவரி

(04143) 230240

commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in

http://municipality[dot]tn[dot]gov[dot]in/virudhachalam

மொத்த தெருக்கள் 315
மொத்த வரிவிதிப்பு எண்கள் 20409
குடிநீர் இணைப்புகள் 7519
மொத்த தெருக்களின் நீளம் (கிமீ) 35871 . 40 m
மொத்த குடிநீர் குழாய்களின் நீளம் (கிமீ) 37.107 Km
திற்நதவெளி கழிவுநீர் நீளம் கிமீ 17.986
மொத்த பொது குடிநீர் குழாய் 185
மொத்த வரி விதிப்புகள் 20242
மொத்த குடிநீர் இணைப்புகள் 7485
மீட்டர் உள்ள குடிநீர் இணைப்புகள் 3140
குடிநீர் தொட்டிகள் 15
குடிநீர் சப்ளை பணியாளர்கள் 6
குப்பை அகற்றும் வண்டிகள் எண்ணிக்கை 3 லாரிகள், குடிநீர் வண்டி-1, கழிவு நீர் வண்டி -1(5)
பொதுசுகாதார பணியாளர்கள் சுகாதார ஆய்வர் - 1, துப்புரவு ஆய்வர்கள் – 3, துப்புரவு மேற்பார்வையாளர்கள் - 4
குப்பை போடும் தொட்டிகள் . 80
குப்பை சேரிக்கும் இடம் மற்றும் பரப்பளவு மூன்று இடம் - வயலுர் (4.05 ஏக்கர்), ஆலடி ரோடு, அழிச்சிகுடி ரோடு
மொத்த தெருவிளக்குகள் 3216
மொத்த பூங்காக்கள் 4
மொத்த நகராட்சி பள்ளிகள் 12
தனியார் மருத்துவமனை 8
மொத்த சத்துணவு மையங்கள் 37

மின்னாளுமை

இந்நகராட்சியில் அனைத்து சேவைகளும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மின்னாளுமையால் செயல்படுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், வரியில்லா இனங்கள், அச்சம் மற்றும் அருவருக்கதக்க இனங்கள், பிறப்பு, இறப்பு சான்றுகள், கட்டிட உரிம்ம் ஆகிய சேவைகள் மின்னாளுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் இருந்தபடியே சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றுகள் இணையதளம் மூலம் சான்றுகள் எடுப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளம் மூலம் விரைவாக அனைத்து சேவைகளும் பொதுமக்களே வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளது

இந்நகராட்சியின் வரிவசூல் http://tnurbaneseva[at]tn[dot]gov[dot]in என்ற இணையதளத்தின் மூலம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் நேரிடையாக வீட்டிலிருந்தபடியே http://tnurbanepay[at]tn[dot]gov[dot]in. இணையதளம் மூலம் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் பிறப்பு இறப்பு சான்று பெறலாம்.

பொதுமக்கள் வசதிக்காக நகராட்சி அலுவகம், பேருந்து நிலையம், காட்டுகூடலூர் ரோடு, பெரியார் நகர் ஆகிய இடங்களில் மேற்கண்ட வரிகளை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு :
வ.எண்விபரம்தொடர்பு கொள்ளும் அலுவலர்களின் பதவி (திருவாளர்கள்)தொலைபேசி எண்கள்மின்னஞ்சல் முகவரி
1 அனைத்து புகார்கள் ஆணையர் commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in
2 குடிநீர் மற்றும் தெருவிளக்குகள் நகராட்சி பொறியாளர் 230240 commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in
3 அச்சம் மற்றும் அருவருக்கதக்க இனங்கள் சுகாதார அலுவலர் 230240 commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in
4 கட்டிட உரிமம் நகரமைப்பு ஆய்வர் 230240 commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in
5 வரி மற்றும வரியில்லா இனங்கள் வருவாய் ஆய்வர் 230240 commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in
6 பொது மேலாளர் 230474 commr.virudhachalam[at]tn[dot]gov[dot]in

அருகில் உள்ள விரும்பதக்க இடங்கள்

  1. என்எல்சி அனல்மின் நிலையம், நெய்வேலி
  2. பீங்கான் தொழிற்சாலை மற்றும் கல்லூரி, விருத்தாசலம்
  3. டேன்காப்
  4. வள்ளலார் ஞானசபை, வடலூர்
  5. அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயம், விருத்தாசலம்
  6. கொளஞ்சியப்பர் ஆலயம், விருத்தாசலம்
  7. வேடப்பர் ஆலயம், விருத்தாசலம்.

சாலைகள்

வ.எண்சாலைகளின் தன்மைமொத்த சாலைகள்சாலைகளின் நீளம் கிமீ
1 சிமெண்ட் சாலைகள் 21 3.689
2 தார் சாலைகள் 90 16.725
3 டபுள்யுபி சாலைகள் 18 1.854
4 மண் சாலைகள் 53 9.008
மொத்தம் 182 31.276

இந்து ஆலயம்

  • அருள்மிகு கொளஞ்சியப்பன் கோவில், மணவாளநல்லூர்
  • அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயம், விருத்தாசலம்
  • அருள்மிகு வேடப்பர் ஆலயம் , விருத்தாசலம்

மசூதி

  • கடை தெரு மசூதி, விருத்தாசலம்
  • ஆலடி ரோடு மசூதி, விருத்தாசலம்

கிறிஸ்து ஆலயம்

  • வீரபாண்டியன் தெரு சர்ச், விருத்தாசலம்
  • ஜங்சன் ரோடு சர்ச், விருத்தாசலம்

ஆதாரம் : https://cuddalore.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 7/8/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate