பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தின் புள்ளி விபரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

விவரங்கள்

வரிவாக்கம்

பரப்பளவு

4497.77 சதுர கி.மீ.

மக்கள் தொகை

15,06,843

மாவட்ட தலைமையகம்

தர்மபுரி

மொழி

தமிழ்

வலைதளம்

http://www.dharmapuri.tn.nic.in/

மக்கள்

தர்மபுரியை சேர்ந்த மக்கள் பலதரப்பட்ட மொழிகளையும் பேசுகின்றனர். இங்கு முக்கியமாக லிங்காயத்தார், ஒக்கிலியர், பாலிய செட்டியார், ஒற்றர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர். பரம்பி பகுதியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் சமூகத்தாரும், முக்கியமாக வன்னியர்கள் வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்டோரில் ஆதிதிராவிடர்களும், அருந்ததியர்களும் அதிகம் வாழ்கின்றனர்.

சுற்றுலா

தர்மபுரி ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களை கொண்ட பகுதியாக விளங்குகிறது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக பலதரப்பட்ட மக்களையும் ஈர்க்கின்றது. மேலும் அதியமான்கோட்டம், சுப்ரமணியசிவா நினைவகம் பாப்பாரபட்டி, ராஜாஜி நினைவகம் துறைபள்ளி, மற்றும் தீர்த்தமலையிலுள்ள தீர்த்தகிநீஷ்வரர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

3.07317073171
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top