அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை, விழுப்புரம் ஏப்ரல் 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு 100 மருத்துவ மாணவர்கள் இம்மருத்துவமனையில் பயின்று வருகின்றார்கள். இம்மருத்துவமனையில் 611 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய அலுவலர்களின் தொடர்பு விவரங்கள் |
||||
வ.எண் |
துறை தலைமை |
தொலைபேசி |
கைபேசி |
மின்னஞ்சல் முகவரி |
1. |
முதல்வர் |
04146-232300 |
– |
vpmmc_tn[at]yahoo[dot]com |
2. |
மருத்துவ கண்காணிப்பாளர் |
04146-232400 |
– |
medicalsuperintendent9 [at]gmail[dot]com |
கீழ்கண்ட மருத்துவத்துறைகளில் மருத்துவ மாணவர்கள் மருத்துவ படிப்பை கற்று வருகின்றார்கள்.
பொது மருத்துவம்
பொது அறுவை சிகிச்சை
மத்திய அரசு திட்டம்
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள
முதல்வர், அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம்
தொலைபேசி – 04146 232300, 232400
மின்னஞ்சல் முகவரி – vpmmc_tn[at]yahoo[dot]com, medicalsuperintendent9[at]gmail[dot]com
ஆதாரம் : தமிழ்நாடு அரசு வலைதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 6/20/2020