பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழகத் தேர்தல்கள்

தமிழகத் தேர்தல்கள் பற்றிய குறிப்புகள்

தமிழ்நாட்டில் சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றுக்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

நேரடித் தேர்தல்

தமிழ் நாடு மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய தமிழ் நாடு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன.

மறைமுகத் தேர்தல்

இது தவிர மறைமுகத் தேர்தலாக மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் குடியரசுத தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. உள்ளாட்சியிலும் மறைமுகத் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையரால் நடத்தப் பெறுகின்றன.

தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையால் நடத்தப்படும் தேர்தல்கள்

நேரடித் தேர்தல்கள்

எண்

தேர்தல்கள்

தொகுதிகள்

1

சட்டப் பேரவை

234

2

மக்களவை

39

மறைமுகத் தேர்தல்கள்

எண்

தேர்தல்கள்

தொகுதிகள்/இருக்கை

1

மாநிலங்களவை

18

2

குடியரசுத் தலைவர்

1

3

குடியரசுத் துணைத் தலைவர்

1

மாநிலத் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையில் நடத்தப் பெறும் தேர்தல்கள்

உள்ளாட்சி நேரடித் தேர்தல்கள்

எண்

அலுவலகம்

இருக்கைகள் / அலுவலகம்

1

மாநகராட்சி மேயர்

6 (தற்பொழுது 10)

2

மாநகராட்சி உறுப்பினர்கள்
(
கவுன்சிலர்-நகாரட்சி உறுப்பினர்)

474

3

நகராட்சித் தலைவர்கள்

102

4

நகராட்சி உறுப்பினர்கள்

3,392

5

மூன்றாம் படி நகராட்சித் தலைவர்கள்

50

6

மூன்றாம் படி நகராட்சி உறுப்பினர்கள்

969

7

மாவட்ட ஊராட்சி வட்ட (வார்டு) உறுப்பினர்கள்

656

8

ஊராட்சி ஒன்றிய வட்ட உறுப்பினர்கள்

6,570

9

பேரூராட்சித் தலைவர்கள்

561

10

பேரூராட்சி வட்ட உறுப்பினர்கள்

6,825

11

கிராம ஊரட்சித் தலைவர்கள் (பிரசிடன்ட்)

12,618

12

கிராம ஊராட்சி வட்ட உறுப்பினர்கள்

97,458

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்கள்

எண்

அலுவலகம்

1

நகராட்சி அமைப்புகள்

2

மாநகர மேயர் மற்றும் துணை மேயர்

3

நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்

4

மூன்றாம் படி நகரமன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்

5

பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்

6

சட்டப்படித் தேவைப்படக்கூடிய நிரந்தர உறுப்பினர்க்ள

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

3.08888888889
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top