பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / தேர்தல் தகவல்கள் / தமிழக சட்டமன்ற தேர்தல் / தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் / தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அதன் நிர்வாக அமைப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அதன் நிர்வாக அமைப்பு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அதன் நிர்வாகத்தின் அமைப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அமைப்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 243-K மற்றும் சட்டக்கூறு 243-ZA -ன்கீழான அரசியலமைப்பு சார்ந்த அதிகார அமைப்பே மாநில தேர்தல் ஆணையமாகும். மேலும், இது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவு 239 மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இந்திய அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தச் சட்டங்கள், 1992-ன் கீழ் நிறுவப்பட்ட சுதந்திரமான, தன்னாட்சியுடைய ஒரு சட்டபூர்வ அமைப்பான தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்களின் தலைமையில் இயங்கி வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 243-K மற்றும் அதனுடன் படிக்கப்பட்ட 243-ZA-யின்படி ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அனைத்துத் தேர்தல்களும் மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழேயே நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது, 1994-ஆம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி தோற்றுவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய நிர்வாகத்தின் அமைப்பு

ஆதாரம் : http://tnsec.tn.nic.in/

3.0
வெ.மணிகண்டன் Apr 09, 2019 03:05 PM

வணக்கம் அரசு ஊழியர்கள் அவர்கள் மட்டும் தபால் ஓட்டு போட அனுமதி அளித்தது. மக்கள் தேசத்தின் பாகுபாடு இல்லை . அனைத்து ஓட்டு உரிமை உள்ள அனைத்து குடிமக்களுக்கும் கொடுக்க வேண்டும்.அரசு நிறுவனங்களில் ஒப்பந்ததாரர்கள் வேலைகளில் இன்றும் கூட செயல்பாடு மற்றும் ஈடுபாடு உள்ளார்கள்.அவர்களும் ஓட்டு போட வர முடியாத நிலையில் உள்ளனர்.அதை மனதில் கொண்டு நீங்கள் அவர்களுக்கான ஓட்டை போட அனுமதி அளித்தது தமிழகத்தில் 💯 ஓட்டை பெற வழிவகுத்தது வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top