பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / இ-சேவை / தமிழகம் - இ-சேவை மையம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழகம் - இ-சேவை மையம்

தமிழகம் - இ-சேவை மையம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள 151 இ-சேவை மையங்களை  "சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தவும் இப்பொது சேவை மையம் செயல்படுகிறது.

கோட்ட அலுவலங்கள்

 • கோயம்புத்தூர்,
 • ஈரோடு,
 • மதுரை,
 • சேலம்,
 • தஞ்சாவூர்,
 • தூத்துக்குடி,
 • திருநெல்வேலி,
 • திருப்பூர் மற்றும்
 • வேலூர்

மாநகராட்சிகளில் உள்ள 27 மண்டலம் மற்றும் கோட்ட அலுவலகங்கள்

 • கடலூர்,
 • கன்னியாகுமரி,
 • கிருஷ்ணகிரி,
 • நாமக்கல்,
 • தேனி,
 • திருவண்ணாமலை,
 • விழுப்புரம்,
 • விருதுநகர்
 • காஞ்சிபுரம்

நகராட்சி அலுவலகங்கள்

 • கோயம்புத்தூர்
 • திண்டுக்கல்,
 • ஈரோடு,
 • கன்னியாகுமரி,
 • கிருஷ்ணகிரி,
 • மதுரை,
 • திருவள்ளூர்,
 • தூத்துக்குடி,
 • திருச்சி,
 • திருநெல்வேலி,
 • திருப்பூர்,
 • வேலூர்
 • விருதுநகர்
 • ஊராட்சிமன்ற அலுவலகங்கள்

சான்றிதழ்கள்

 • வருமானச் சான்றிதழ்,
 • சாதிச் சான்றிதழ்,
 • இருப்பிடச் சான்றிதழ்,
 • குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்,
 • கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்

சமூக நலத்திட்டங்கள்

 • முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்,
 • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்,
 • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம்,
 • ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்,
 • டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்,
 • அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான  திருமண நிதி உதவித் திட்டம்

இதர சேவைகள்

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில்  சொத்துவரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள்  போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் பெறவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வந்து செல்ல வேண்டிய சிரமம் குறைக்கப்படும்.


இ - சேவைகள்

ஆதாரம் : தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேசன்

3.13978494624
என்ஜீவா Aug 27, 2019 04:38 PM

இ-சேவை வழியாக சான்றிதழ் பெற விண்ணப்பிக்க கட்டணம் எவ்வளவு என தெரியப்படுத்த வேண்டும்.

சங்கர் Jun 07, 2019 03:23 PM

அருமையான சிஸ்டம்

சே. பூமிநாதன் Feb 20, 2019 10:19 AM

நீங்கள் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் மக்களுக்கு சிறப்பாக சேவைகள் செய்து வருகின்றீர்கள். உங்களுக்கு என் சார்பாக பாராட்ட வயது இல்லை. அதனால் உங்களை நான் வணங்குகிறேன். எங்கள் பள்ளியின் சார்பாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.

இப்படிக்கு

சே.பூமிநாதன்,
அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி, குரோம்பேட்டை,

தேஸ் Oct 09, 2018 07:56 PM

இ-சேவை மையத்தில் வருமான சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் வருமானச் சான்றிதழ் வரும் இந்த விபரங்களை எங்களுக்கு தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

செல்வகணபதி Oct 01, 2018 02:11 PM

மிகவும் பயனுள்ளதாக உள்ளது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top