பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பற்றிய விபரங்களை காணலாம்.

போக்குவரத்துத் துறை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (Tamilnadu State Transport Corporation - TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது.

சேவைகள்

  1. டிக்கெட் முன்பதிவு
  2. தக்கல் முன்பதிவு
  3. பயண நேரங்கள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்

ஆதாரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்

2.80769230769
Rajasekaran Sep 10, 2019 03:04 PM

Kindly avoid the New buses ( blue colour). for long journey. It's not convenient.no ventilation and not sufficient seating area.Kindly replace the green colour buses.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top