பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாநகரப் போக்குவரத்துக் கழகம்

மாநகரப் போக்குவரத்துக் கழகம் பற்றிய விபரங்களை காணலாம்.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் - சென்னை (Metropolitan Transport Corporation - MTC) சென்னை நகரில் இயங்கும் நகரப் பேருந்துகளின் துறையாகும். சென்னை மாநகரப் பேருந்துகள் ஒரு நாளைக்கு 4.2 மில்லியன் பயணிகளுக்கு சேவை புரிகின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மொத்தம் 3,365 பேருந்துகளை இயக்குகிறது. இப்பேருந்துகள் சென்னை நகரின் சுமார் 40 கி.மீ. வரை மக்களுக்கு சேவை புரிகின்றன.

பேருந்து சேவைகள்

.எண்

பேருந்து வகை

சேவை

விளக்கம்

குறைந்தபட்ச பயணக் கட்டணம் (ரூ.) + 4கிமீக்கு

1

வெள்ளைப் பலகை

சாதாரண சேவை

அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும்

3.00 + 1

2

பச்சைப் பலகை

விரைவு சேவை

சில முக்கியமான நிறுத்தங்களில் மட்டும் நிற்கும்

5.00

3

நீலப் பலகை

சொகுசுப் பேருந்து

அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும், வசதியான இருக்கைகள்

7.00

4

குளிர்சாதனப் பேருந்து

அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும், வசதியான இருக்கைகள்

5

கரும் பலகை

இரவு சேவை

இரவு 10 மணிக்குப் பிறகு

இருமடங்கு கட்டணம்(6.00,10.00,14.00)

6

பெண்கள் சிறப்புப் பேருந்து

சாதாரண சேவை - கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்களில்

ஆதாரம் : மாநகரப் போக்குவரத்துக் கழகம் – சென்னை

3.15384615385
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top