অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மொபைல்வழி சேவைகள்

மொபைல்வழி சேவைகள்

  • TDS நண்பன்
  • TDS தொடர்பான கேள்விகளுக்கு பிரத்தியேகமாக தகவல்களை வழங்குவதற்காக சென்னை வருமான வரித் துறையால் தொடங்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பேசு செயலி (chatbot), TDS நண்பன் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  •  கனன் பிரஹாரி செயலி
  • பொதுமக்களின் பங்கேற்பின் மூலம் சட்டவிரோத நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளைத் தடுக்க உதவும் கனன் பிரஹாரி செயலி - நிலக்கரி அமைச்சகம்

  • அம்மா அழைப்பு மையம்
  • தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அம்மா அழைப்பு மையம்.

  • அவசர உதவிக்கு கட்டணமில்லாத் தொலைபேசி
  • அவசர உதவிக்கு கட்டணமில்லாத் தொலைபேசி பற்றிய குறிப்புகள்

  • ஆரோக்கிய சேது
  • ஆரோக்கிய சேது செயலி

  • இண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் முறைகள்
  • இண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் முறைகள்

  • இந்தியாவில் மொபைல் சேவா
  • இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளின் மொபைல் சேவா பற்றிய தகவல் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

  • காவல்‌ உதவி செயலி
  • பொதுமக்கள்‌, குறிப்பாக பெண்கள்‌, அவசர காலங்களில்‌ காவல்துறையின்‌ உதவியை உடனடியாக பெறும்‌ பொருட்டு, 60-க்கும்‌ மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள காவல்‌ உதவி செயலி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை
  • குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைப்பதற்கான செயலி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

  • கைப்பேசி எண்ணை மின்வாரியத்துடன் இணைத்தல்
  • மின் இணைப்புடன் நமது மொபைல் எண்ணை இணைப்பதால் கிடைக்கபெறும் நன்மைகள் மற்றும் இணைக்கும் முறைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

  • டிஜி யாத்ரா செயலி
  • விமானப்போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்த முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமானத்தில் ஏறுவதற்கான ஒரு முறையான டிஜி யாத்ரா (Digi Yatra App) செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்தது.

  • தமிழ்நாடு காவல்துறையின் புதிய கைப்பேசி செயலி
  • பெண்கள் மற்றும் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் SOS என்ற செயலி பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.

  • தமிழ்நாட்டின் பிரபல கோவில்களின் பிரசாதங்களை இல்லங்களில் சேர்க்கும் அஞ்சல் துறை
  • தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அஞ்சல் துறையுடன் இணைந்து, இணையதளம் அல்லது திருக்கோயில் செயலி மூலம் முன்பதிவு செய்யும் பிரசாதங்களை அஞ்சல் மூலம் மக்களுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன..

  • திருக்கோயில் செயலி
  • தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் அறிந்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “திருக்கோயில்” கைபேசி செயலி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • திருமதிகார்ட் செயலி
  • சுயஉதவி குழுக்கள் (SHG) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) நிதியுதவியின் கீழ் பெண் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளி (National Institute of Technology, Tiruchirappalli, NITT) உருவாக்கியுள்ள திருமதிகார்ட் (ThirumathiKart) செயலி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • தேர்தல் ஆணைய கைபேசி செயலிகள்
  • வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள கைபேசி செயலிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

  • நம்ம சென்னை - கைப்பேசி செயலி
  • சென்னை மக்களின் குறைதீர்ப்புக்கு உதவும் `நம்ம சென்னை' என்ற மொபைல் செயலி பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • நேரடி மானியத் திட்டத்தில் எஸ்.எம்.எஸ். வசதி
  • சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தின் எஸ்.எம்.எஸ். வசதியைப் பற்றி அறிவோம்.

  • பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்
  • நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் 'பாஸ்போர்ட் சேவா' எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • பிரதமரின் வேளாண் மொபைல் செயலி
  • விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவளிக்கும் வகையில், மத்திய அரசின் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ், முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலியை (PM Kisan Mobile App) மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் (Union Agriculture and Farmers’ Welfare Ministry) உருவாக்கியுள்ளது.

  • மீன் நோயைக் கண்டறிவதற்கான செயலி
  • மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் (Ministry of Fisheries, Animal Husbandry and Dairying), அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட மீன் நோயைக் கண்டறிவதற்கும் அவற்றை வகைப்படுத்துவதற்குமான செயலியை (Report Fish Disease) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • மொபைல்வழி சேவைகள்
  • மின்னாட்சியில் கைப்பேசியின் சேவைகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • யுடிஎஸ்ஆன்மொபைல் செயலி
  • யுடிஎஸ்ஆன்மொபைல் (UTSONMOBILE) செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள் வாங்குவதற்கான வசதியை ரயில்வே அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இதை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate