অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசம்

சமுதாய தகவல் மையங்கள்

கிடைக்கும் சேவைகள்

  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள்
  • சேவைகளை எளிதாக்கும் மையம்(இ.சுவிதா) இங்கு வட்டாரம் மற்றும் மாவட்ட நிர்வாகம் வழங்கும் பல்வேறு சான்றிதழ்கள், உ.ம். ஷெட்யூல்ட் பிரிவு, மலை ஜாதியினருக்கான சான்றிதழ்கள், திருமண சான்றிதழ்கள் போன்றவை சமுதாய தகவல் மையங்கள் மூலம் வழங்குதல்
  • வேளாண் விளைப் பொருள்களுக்கான விலை மற்றும் விற்பனை விபரங்கள்.
  • கல்வி, வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள்.
  • பல்வேறு வாரியங்களின் தேர்வு முடிவுகள்.

சமுதாய தகவல் மையங்கள் அமைந்துள்ள இடங்கள் பற்றி அறிய http://nicarunachal.nic.in/index.html
சமுதாய தகவல் மையங்கள் நடத்துபவர்கள் பற்றி அறிய http://nicarunachal.nic.in/index.html

இணையதளம் மூலம் பேருந்து சேவைகள்

கிடைக்கும் சேவைகள்:

  • மாவட்ட அளவில் இயக்கப்படும் பேருந்துகள், அவை புறப்படும் மற்றும் சேரும் நேரங்கள், எத்தனை முறை இயக்கப்படுகின்றன?  பேருந்து கட்டணங்கள், ஒவ்வொரு இடத்திற்கும் இடையே உள்ள தூரம் போன்ற தகவல்கள்.
  • மாநில போக்குவரத்து துறை அலுவலர்களின் தொடர்பு முகவரிகள்

இந்த சேவையை பெற http://www.arunachalpradesh.gov.in/ இணையதளத்தை பார்க்கவும்.

இணைய வழி தொலைபேசி டைரக்டிரி

கிடைக்கும் சேவைகள்:
கீழ்காணும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கிடைக்கும்.

  • ஆளுநரின் செயலக அலுவலர்கள்
  • முதல் அமைச்சர் செயலகம்
  • அமைச்சர்கள்
  • தலைமை செயலகம்
  • பல்வேறு துறைத்தலைவர்கள் (மாநில துறைத்தலைவர்கள்)
  • துணை ஆணையர்
  • காவல்துறை உயர் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள்
  • இருப்பிட ஆணையர், துணை ஆணையர்
  • மத்திய அரசு அலுவலகங்கள்
  • வங்கிகள் மற்றும் இதர முக்கிய அலுவலகங்கள்

மேலும் விபரங்களுக்கு, http://www.arunachalipr.gov.in/wp-content/uploads/2018/01/For-IPR.pdf பார்க்கவும்

விண்ணப்ப படிவங்கள்

கிடைக்கும் சேவைகள்:

  • மக்களுக்கு தேவைப்படும் பொது விண்ணப்ப படிவங்கள்
  • அரசாங்க அலுவலர்களுக்கான விண்ணப்பங்கள்
  • உள்நாட்டு துறைகளுக்கான உத்தரவு, மருத்துவம், ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்ப படிவங்கள்.

மேலும் விபரங்களுக்கு,http://www.arunachalipr.gov.in/?page_id=355 பார்க்கவும்

கடைசியாக மாற்றப்பட்டது : 1/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate