பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

நுகர்வோர் புகார்

நுகர்வோர் புகார்

Posted by சரத்குமார் at December 07. 2017
ஓர் உண்மைச் சம்பவம் - June'17: என் தாயாருக்கு நேர்ந்த துயரம். மருத்துவரின் தவறான சிகிச்சை முறை. Patient name : உமா Native : வாடமங்கலம் District : கிருஷ்ணகிரி Age : 44 சிகிச்சைக்கு சென்றது : கழுத்து வலி காரணமாக சிகிச்சை செய்யப்பட்டது : முதுகுத்தண்டின் கீழ்ப்பக்கம்(எலும்பில்) அறுவை சிகிச்சை காரணம் : முதுகில் உள்ள எலும்பில் விரிசல் Place : சேலம் Hospital Name : நாதன் மருத்துவமனை Total amount : Rs.72,000/- உண்மையான காரணம் : பல் சொத்தைக் காரணமாக கழுத்து பகுதியில் ஏற்பட்ட வலி. மருத்துவரால் சொல்லப்பட்ட காரணம் : எலும்பில் உள்ள விரிசல். அறுவை சிகிச்சை செய்து விட்டு வெறும் மூன்றே நாட்களில் மருத்துவமனையை விட்டு வெளியேற சொன்ன மருத்துவர். Patient's Report'ஐ தர மறுத்து விரைவில் வெளியேற்றிய மருத்துவமனை. சண்டையிட்டும் உபயோகமில்லை. இதற்கு தீர்வு உள்ளதா?????? தயவுசெய்து விடையளியுங்கள்.🙏🙏
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top