பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வாடிக்கையாளர் சேவைத் துறை

வாடிக்கையாளர் சேவைத் துறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

வாடிக்கையாளர் சேவைத் துறை துவக்கப்பட்டதன் நோக்கம் வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர் சேவை சார்ந்த செயல்களுக்கு சரியான முக்கியத்துவம் அளிப்பதாகும். இத்துறை 2006 ஜூலை 1 முதல் செயல்பாட்டை துவக்கியது.

செயல்பாடுகள்

  • வாடிக்கையாளர் சேவை பற்றிய தகவல்/அறிவுரைகளைப் பலர் அறியச் செய்தல், வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி குறை தீர்த்தல்
  • ரிசர்வ் வங்கி அலுவலகங்கள்/துறைகள் மூலம் அளிக்கப்பட்ட சேவைகளில் குறை தீர்க்கும் முறைகளை மேற்பார்வை செய்தல்
  • வங்கிகள் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் வங்கிக் குறை தீர்ப்பாணையத்தை (Banking Ombudsman) நிர்வகித்தல்
  • இந்திய வங்கி விதிகள் மற்றும் தரக்குழுவிற்காக (Banking Codes and Standards Board of India) (BCSBI) ஒன்றிணைக்கும் துறையாக செயல்படுதல்
  • வங்கிகள் அளிக்கும் வாடிக்கையாளர் சேவையில் எழும் புகார்களை இந்திய ரிசர்வ் வங்கி நேரில் பெற்று குறைதீர்த்தலை உறுதிசெய்தல்
  • வங்கிகள், இந்திய வங்கிகள் சங்கம் (IBA), இந்திய வங்கி விதிகள் மற்றும் தரக்குழு (BCSBI), வங்கிகள் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் அலுவலகங்கள் (BO) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குபடுத்தும் துறைகள் (வாடிக்கையாளர் சேவை மற்றும் குறைதீர்த்தல் சம்பந்தமாக) இவற்றையெல்லாம் இணைக்கும் அலுவலகமாக செயல்படுதல்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

2.83333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top