பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உழவர் பாதுகாப்பு திட்டம்

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உழவர் பாதுகாப்பு திட்டம் - 2011

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் - 2011 (திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண தொகை விபரம்)

 • பெண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை - ரூ.10,000.
 • ஆண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை - ரூ.8,000.
 • முதியோர் ஓய்வூதியம் - ரூ.1,000. (மாதம்)
 • காசநோய், புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஓய்வூதியம் - ரூ.1,000. (மாதம்)
 • விபத்தின் மூலம் இறப்பு - ரூ.1 இலட்சம்.
 • இரண்டு கைகள் இழப்பு - ரூ.1 இலட்சம்.
 • இரண்டு கால்கள் இழப்பு - ரூ.1 இலட்சம்.
 • ஒரு கை ஒரு கால் இழப்பு - ரூ.1 இலட்சம்.
 • மீட்க முடியாத அளவுக்கு கண்கள் பாதிப்பு - ரூ.1 இலட்சம்.
 • ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு - ரூ.50,000.
 • பக்கவாதம் - ரூ.50,000.
 • படுகாயம் மூலம் கைகள் இழப்பு - ரூ.20,000.
 • இயற்கை மரணம் (மெரூன் நிற அட்டை பெற தகுதியுள்ள உறுப்பினர்) - ரூ.10,000.
 • ஈமச்சடங்கு செலவு (இறப்பு சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை) - ரூ.2,500.

கல்வி உதவித் தொகை விபரம் (விடுதியில் தங்காதோருக்கு)

 • தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி - ரூ.1,250 (ஆண்களுக்கு), ரூ.1,750 (பெண்களுக்கு).
 • கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு - ரூ.1,250 (ஆண்களுக்கு), ரூ.1,750 (பெண்களுக்கு).
 • இளங்கலை பட்டப்படிப்பு, கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு - ரூ.1,750 (ஆண்களுக்கு), ரூ.2,250 (பெண்களுக்கு).
 • முதுகலை பட்டப்படிப்பு, கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு - ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).
 • சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி - ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).
 • முதுகலை தொழிற்கல்வி (PG) - ரூ.4,250 (ஆண்களுக்கு), ரூ.4,750 (பெண்களுக்கு).

கல்வி உதவித் தொகை விபரம் (விடுதியில் தங்குவோருக்கு)

 • தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி - ரூ.1,450 (ஆண்களுக்கு), ரூ.1,950 (பெண்களுக்கு).
 • கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு - ரூ1,450 (ஆண்களுக்கு), ரூ 1,950 (பெண்களுக்கு).
 • இளங்கலை பட்டப்படிப்பு, கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு - ரூ.2,000 (ஆண்களுக்கு), ரூ.2,500 (பெண்களுக்கு).
 • முதுகலை பட்டப்படிப்பு, கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு - ரூ.3,250 (ஆண்களுக்கு), ரூ.3,750 (பெண்களுக்கு).
 • சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி - ரூ.4,250 (ஆண்களுக்கு), ரூ.4,750 (பெண்களுக்கு).
 • முதுகலை தொழிற்கல்வி (PG) - ரூ.6,250 (ஆண்களுக்கு), ரூ.6,750 (பெண்களுக்கு).

ஆதாரம் : திருமூர்த்தி MNT

3.15942028986
manikandan Sep 11, 2019 10:21 PM

உழவர் அட்டை வாங்க என்ன செய்ய vendum ayya

அருள் Aug 22, 2019 06:48 PM

நல்லது

கிஷோர் Aug 21, 2019 09:42 AM

இந்த உதவி தொகை மாதம் மாதம் தரப்ப டுமா? வருடம் ஒருமுறை மட்டுமே தரப்படுமா?

M.பாலசுப்ரமணி Aug 08, 2019 03:47 PM

உழவர் பாதுகாப்பு திட்டம் அட்டை எனக்கு கிடைக்க ஏதேனும் வழி இருக்கா?

அவினாஷ் Aug 04, 2019 10:27 PM

ஐயா நான் கடந்த ஆண்டு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்தேன் எனக்கு இன்னும் உதவித்தொகை கிடைக்கவில்லை.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top