பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / விவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)

விவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)

தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) திட்டம் 2006 ஆம்ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் ஆகியோரின் வாரிசுகள் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலையில் உயர செயல்படும் உதவி தொகை திட்டம்.

இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உதவித்தொகைகள் விவரம் பின்வருமாறு:-


. எண்


இனம்

விடுதியில் தங்குபவர்

மற்றவர்கள்

ஆண்
(ரூ)

பெண்
(ரூ)

ஆண்
(ரூ)

பெண்
(ரூ)


1

பலவகை தொழில்
நுட்பக் கல்லூரி
(ஓராண்டிற்கு)

1450

1950

1250

1750

2

பொறியியல்கல்லூரிகள்
(ஓராண்டிற்கு) பி.இ /
பி.டெக் / பி.ஆர்க்

4250

4750

2250

2750

3

எம்.இ / எம்.டெக் /
எம்.சி.ஏ / எம்.பி.ஏ

6250

6750

4250

4750

4

எம். எஸ்சி (ஐடி), (சி.எஸ்)
ஐந்தாண்டு பட்ட படிப்பு

3250

3750

2250

2750

3.04705882353
Viswanathan Nov 12, 2016 11:03 AM

ஐயா.வணக்கம், 4வருட பட்டைய படிப்பு பி இ படிக்கிறேன் ஊக்கதொகை கிடைக்குமா?

TASNA Jan 21, 2016 10:51 AM

தமிழக அரசின் மாற்றுதிறனாலிகள் நலத்துறையை தொடர்புக் கொள்ளவும். நன்றி

திருப்பதி Jan 21, 2016 10:49 AM

ஐயா.வணக்கம்.,நான் மாற்றுதிறனாலி ஒறுவருட பட்டைய படிப்பு விவசாயம் தொலைதுரகல்வி படிக்கிறேன் ஊக்கதொகை வெண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top