பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி- கருத்து பகிர்வு / இன்றைய கல்வி நிலை / ‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘
பகிருங்கள்

‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘

‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘

Posted by TASNA at September 24. 2015

இன்றைய கல்வி நிலையில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதே நோக்கம் என்ற நிலையில் படித்து வருகின்றனர். ஆனால் நல்ல பண்புகளை கல்வி பருவத்தில் வளர்த்துக்கொள்ள தயங்குகின்றனர். ஆகவே மாணவர்கள் மதிப்பெண்கள் என்பதை விட மனிதப்பண்புகளை பெற கல்வி கற்க வேண்டும்.

Re: ‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘

Posted by Anonymous User at September 29. 2015
மாணவர்களின் அந்த நோக்கத்திற்கு பெற்றோர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்களே காரணம். 11ஆம் வகுப்பிலேயே 12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை கற்பிக்கின்றனர். இந்த கல்வி முறை சரிதானா? ரம்யா சேலம்
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top