பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

கலந்தாய்வு

கலந்தாய்வு

Posted by O R G babu at June 01. 2017
ஐயா அண்ணா பல்கலைக்கழக நேர் கானல் ஜூன் 27ல் தொடர உள்ளது. மருத்துவ கல்லூரி படிப்பு நேர்காணல் தொடங்காத நிலையில் பொறியியல் படிப்பு நேர்காணலில் கலந்து இடம் பெற்று, பின்னர் மருத்துவ கல்லூரி counseling ல் தேர்ச்சி பெற்ற நிலையில் உள்ள மாணவர், தனது பொறியியல் சேர்க்கை இடத்தை விட்டு விடும் நிலை ஏற்படும். இந்நிலையில் அவருடைய இடம் நிரப்பப்படாமல் போகும் இதனால் மிக சொற்ப வித்தியாசத்தில் வாய்ப்பு இழந்த வேறு மாணவ மாணவியர் பாதிப்பு அடைகின்றனர். இதை நிவர்த்தி செய்ய மருத்துவ நேர்காணல் முடிந்த பின்னர் நடத்தும் நிலையில் யாருக்கும் பாதிப்பு இருக்காது. இந்த நிலையை நீதிமன்றம் மூலம் பெற வாய்ப்பு உண்டா? வழக்கு தொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன் நன்றி O R GANESH BABU Phone 80*****60 C 11 H W P COLONY Tuticorin Tamilnadu 628007
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top