பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வி- கருத்து பகிர்வு / கல்வி முறை / கல்வி முறையையும் பாடத் திட்டங்களையும் எவ்வாறு மேம்படுத்தலாம்?
பகிருங்கள்

கல்வி முறையையும் பாடத் திட்டங்களையும் எவ்வாறு மேம்படுத்தலாம்?

கல்வி முறையையும் பாடத் திடங்களையும் எவ்வாறு மேம்படுத்தலாம்?

Posted by Anonymous at September 26. 2014
"தியரி" வகுப்புகளைவிட, "பிராக்டிக்கல்" வகுப்புகள் கூடுதலாக அமைக்கப்பட்டால், கல்வி முறையில் ஒரு பெரிய திருப்பு முனையாக அமையும்.

Re: கல்வி முறையையும் பாடத் திட்டங்களையும் எவ்வாறு மேம்படுத்தலாம்?

Posted by Anonymous User at October 07. 2014
ஆம்.. நானும் இதை ஒப்புகொள்கிறேன். மிகவும் வரவேற்தக்க ஒரு ஆலோசனை. - ராஜேஸ்வரி (சென்னை)

Re: கல்வி முறையையும் பாடத் திட்டங்களையும் எவ்வாறு மேம்படுத்தலாம்?

Posted by Anonymous User at October 09. 2014
பிராக்டிக்கல் முறை வகுப்பு வரவேற்க தக்க ஆலோசனைதான் அனால் தியரி முறையை அறவே மறந்து விட முடியாது. தியரி வழியே படித்த இந்தியர்கள் தான் இன்று உலகம் முழுக்க அதிக அளவில் வேலை செய்கிறார்கள் என்பதை நாம் மறந்து விட கூடாது.

Re: கல்வி முறையையும் பாடத் திட்டங்களையும் எவ்வாறு மேம்படுத்தலாம்?

Posted by Anonymous User at October 29. 2014
நாம் நம் தாய் மொழியில் படிப்பதே சிறந்த முறை ஆகும்.
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top