பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

மாணவர்களுக்கு கணிதம் ஏன் கடினமாக உள்ளது

மாணவர்களுக்கு கணிதம் ஏன் கடினமாக உள்ளது

Posted by Kayalvizhi at May 05. 2015

Re: மாணவர்களுக்கு கணிதம் ஏன் கடினமாக உள்ளது

Posted by TASNA at May 06. 2015

கணித பாடத்தை பொறுத்த வரை படிப்பதற்கு அதிகம் வேலை இல்லை, மாறாக பயில வேண்டும். அதற்க்கு உற்சாகமும் ஆர்வமும் வேண்டும். இந்த உற்சாகத்தை மாணவர்களுக்கு எடுத்துரைக்க ஆசிரியர்கள் போதுமானவரை முயற்சி எடுக்க வேண்டும். கணிதம் தான் வாழ்க்கைக்கு தேவையான முக்கிய பாடம் அதனால் இதை நன்றாக கற்பது அவசியம்.

ஆசிரியர்கள் கணிதத்தின் மீது ஆர்வத்தை எவ்வாறு எடுத்து வரலாம்? வழிகளை விவாதிப்போம்?

Re: மாணவர்களுக்கு கணிதம் ஏன் கடினமாக உள்ளது

Posted by Anonymous User at May 25. 2015
இதை படித்த பிறகு திருப்தி அடைந்தேன்.

Re: மாணவர்களுக்கு கணிதம் ஏன் கடினமாக உள்ளது

Posted by Anonymous User at May 29. 2015
சொல்வது எளிது. செய்வது?

Re: மாணவர்களுக்கு கணிதம் ஏன் கடினமாக உள்ளது

Posted by சுரா at January 07. 2019
ஆசிரியர்களின் கற்பித்தல் தான் கணித அறிவுக்கு அடிப்படை.

Re: மாணவர்களுக்கு கணிதம் ஏன் கடினமாக உள்ளது

Posted by சுரா at January 07. 2019
ஆசிரியரின் புரிதலான கற்பித்தலே கணித அறிவின் அடிப்படை. சரியான ஆசிரியர் இல்லையென்றால் வீண்.
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top