பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

டூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி

டூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி பற்றிய தகவல்

டூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி நிறுவனம்

டூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி நிறுவனம், கடந்த 1968ம் ஆண்டு, இந்திய அரசால் நிறுவப்பட்டது. டூல் இன்ஜினியரிங் துறையில், நாட்டிலேயே ஒரு முன்னோடி நிறுவமாக இது திகழ்கிறது. இக்கல்வி நிறுவனம், CITD என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

நோக்கம்

 • Tools, Dies & Moulds ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில், தொழில்நுட்ப நிபுணர்களுக்கு பயிற்சியளித்தல்.
 • Dies, Jigs, fixtures and guages ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி
 • சிறிய நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்குதல்
 • Dies, Jigs and other tools ஆகியவற்றின் அம்சங்களை தரப்படுத்தலுக்கான அளவீடுகளைப் பரிந்துரை செய்தல்.

நீண்டகால பயிற்சி திட்டங்கள்

 • M.E.(Tool design) / M.E. (CAD/CAM)
 • M.Tech. (Mechatronics)
 • P.G.T.D / P.G.C.T.E
 • PGM
 • PGVES
 • PDTD
 • Diplomas - DTDM / DPE / DECE/ DARE

CAD / CAM தொடர்பான படிப்புகள்

 • Master certificate in computer aided tool engineering
 • Master certificate in CAD/CAM
 • Mechanical CAD/CAM
 • Mechanical CADD
 • Computer aided engineering
 • Advanced CAD/CAM
 • Advanced FEA/FEM

ஒருங்கிணைந்த படிப்புகள் (Integrated courses )

 • 1 month programme
 • VLSI மற்றும் எம்பெட்டட் சிஸ்டம்ஸ் தொடர்பான படிப்புகள்
 • குறுகியகால படிப்புகள்
 • Analog integrated design
 • Advanced digital design
 • Digital design by using VERILOG/VHDL
 • PLD and FPGA architecture
 • Synthesis and timing issues
 • CMOS subsystems design
 • Microcontroller
 • Real time operating systems
 • Networking concepts

இவைப்பற்றிய விரிவான விபரங்களுக்கு http://www.citdindia.org/html/vlsi-short-term.htm

புதிய மெட்ராலஜி வசதிகள்

 • Computerised 3D coordinate measuring machine
 • Universal measuring machines
 • Optical profile projector
 • Surface roughness measuring machine
 • Height masters, tec., and undertakes inspection of tools/components
 • CNC - 3D co-ordinate measuring machine
 • SIP(UMM)
 • Profile projector
 • Aristo - co - ordinatograph
 • Surface roughness measuring machine

2015-16ம் ஆண்டிற்கான பயிற்சி திட்ட விபரங்களைப் பற்றி அறிய http://www.citdindia.org/images/national_training_programmes.pdf என்ற வலைத்தளம் செல்க.

இக்கல்வி நிறுவனம் பற்றிய முழு விபரங்களுக்கு http://www.citdindia.org.

2.83870967742
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top