பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் (ஆர்.சி.ஐ)

இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் (ஆர்.சி.ஐ) பற்றிய தகவல்

ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துதல் இந்திய மறுவாழ்வுக் கவுன்சிலின் முக்கிய நோக்கமாகும். ஊனமுற்றோருக்குப் பயிற்சி அளிப்பவர்களுக்கான பயிற்சி முறைகளை ஒழுங்குபடுத்தித் தரப்படுத்தும் பணிகளையும் இந்த அமைப்பு செய்து வருகிறது. ஊனமுற்றோர் மறுவாழ்வுக் கல்விக்கான படிப்புகளை அங்கீகரிப்பதும் இந்த அமைப்பின் பணிகளில் ஒன்று.

மேலும் விவரங்களுக்கு www.rehabcouncil.nic.in

2.91304347826
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top