பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்

கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்

1972 -ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ஆர்க்கிடெக்சர் கவுன்சில் (சி.ஓ.ஏ.) தொடங்கப்பட்டடது. கட்டடக்கலைப் பட்டப் படிப்பு படித்த யாரும் இந்தக் கவுன்சிலில் உறுப்பினராகப் பதிவு பெற்ற பிறகே, அத்துறையில் பணியைச் செய்ய முடியும். கட்டடக்கலைக் கல்வியின் தரத்தை நிர்ணயித்து அதை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் இந்த அமைப்புக்கே உள்ளது.

பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஆர்க்கிடெக்சர் படிப்புகளை அங்கீகரிப்பதும் இந்த அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டடக்கலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கு ஆர்க்கிடெக்சர்  கவுன்சில் நடத்தும் திறனறித் தேர்வை கட்டாயம் எழுதியிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.coa.gov.in

2.91304347826
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top