பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வி புள்ளிவிவர ஆதார வளங்கள்

யுனெஸ்கோ புள்ளி விவர மையம், உலகளாவிய கல்வி தொடர்பான தகவல் தளம் போன்ற விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வி புள்ளிவிவர ஆதார வளங்கள்

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு

இந்த இணையதளத்தில், 2001 - ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, சில புள்ளி விவரங்களின் பி.டி.எஃப் கோப்புகள், இந்திய வரைபடம், மாநிலங்களின் வரைபடங்கள், முக்கிய புள்ளிவிவரங்கள் ஆகியவற்றுக்கான இணைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.
http://www.censusindia.net/

யுனெஸ்கோ புள்ளி விவர மையம்

மழலைக் கல்வி, தொடக்கநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி, அதையடுத்த கல்வி,  கல்வி நிதி ஆகியன குறித்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.  எழுத்தறிவு, பாலினப் பாகுபாடுகள், பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் போன்றவை குறித்து சுட்டிக்காட்டும் கல்வி அளவீடுகளும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.uis.unesco.org/ev.php?URL_ID=3753&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201

யுனெஸ்கோ

எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குக் கல்வி சம்பந்தப்பட்ட சர்வதேசப் புள்ளி விவரங்களை வழங்குகிறது.  இதன் அறிக்கைகள் இன்றைய காலகட்டத்திற்கு ஓரளவுக்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டாலும்கூட, பயனுள்ளவையாக அமைந்துள்ளன.
http://www.ibe.unesco.org/

கல்வி செய்திகள் ஆதார வளங்கள்

கற்றலுக்கான சேனல்

உடனுக்குடனான கல்வி செய்திகளை அறிந்துகொள்ள இது வழிவகுக்கிறது.  உலகம் முழுவதும் காணப்படும் கல்வி நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும், அவைத் தொடர்பான ஆய்வு அறிக்கைகளை அறிந்து கொள்ளவும் இது துணை நிற்கிறது.  தன்னார்வ அமைப்புகளின் புதுமைத் திட்டங்களை மட்டுமல்லாமல் அரசின் கொள்கைகள் குநித்த விரிவானத் தகவல்களை அறிக்கிறது.
www.learningchannel.org

ஒன் வர்ல்ட் சவுத் ஏசியா

மனித உரிமைகள், கல்வி, வாழ்க்கைச் சூழல், வாழ்க்கைத் தரம் முதலிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கல்வியாளர் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றம் சர்வதேச அமைப்புகளின் பல்வேறுபட்ட கருத்துகள் அடங்கிய ஆதார வளங்கள் இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன.
http://southasia.oneworld.net

சமூகப் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகள் இவை தொடர்பான நிகழ்வுகள் ஆகியவற்றை இதன் வழியாக அறிந்துகொள்ளலாம்.
http://www.indiatogether.org/c/education-law-and-policy

3.18181818182
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top