பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆசிரியர் தகுதி தேர்வு - சமூக அறிவியல்

சமூக அறிவியல் சார்ந்த வினா - விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

1. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் - சோழர்கள்

2. குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு

3. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 7

4. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு - 1/3 பாகம்

5. மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை - 10 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

6. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் - ரிப்பன் பிரபு

7. கிராம உள்ளாட்சியில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை – மூன்று

8. மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது - கிராம சபை

9. இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ள மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் - அந்தமான் நிக்கோபார் தீவுகள்

10. ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினர்களின் பதவிக் காலம்  - 5 ஆண்டுகள் 11. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 10

12. தனி அரசியல் அமைப்பு கொண்ட இந்திய மாநிலம் - ஜம்மு மற்றும் காஷ்மீர் 13. இந்தியாவின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை - 4052

14. மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் - பர்மா

15. இந்திய அரசியல் அமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - ஜவஹர்லால் நேரு

16. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - இராஜேந்திர பிரசாத்

17. இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் -  டாக்டர் இராதாகிருஷ்ணன்

18. இந்தியாவின் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கமல்தேவி சட்டோபாத்தியா

19. இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆண்டு - 1950

20. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1952

21. சார்க் என்பதன் விரிவாககம் - தெற்காசிய நாடுகளின் மண்டலக் கூட்டமைப்பு

22. கோட்டைகள் அதிகம் உள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா

23. கன்னிமாரா நூலகம் முதன் முதலில் துவக்கப்பட்ட இடம் - புனித ஜார்ஜ் கோட்டை

24. இந்தியாவின் முதல் நவீன நூலகம் - கன்னிமாரா நூலகம்

25. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் - 10.07.1806

26. வேலூர் கோட்டையை கட்டிய சிற்பி - பத்ரிகாசி இமாம்

27. இத்தாலியின் இராணுவக் கோட்டை வடிவமைப்பில் அமைந்துள்ள கோட்டை - வேலூர் கோட்டை

28. வேலூர் கோட்டையை கட்டியவர் - சின்ன பொம்மன் நாயக்கன்

29. இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை

30. புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயருக்கு இடம் அளித்தவர் - சென்னியப்ப நாயக்கர்

31. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் - சர் பிரான்சிஸ் டே

32. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639

33. வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு  தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006 34. தரங்கம்பாடி கோட்டையைக் கட்டியவர்கள் - டென்மார்க் நாட்டவர்

35. அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் - சீகன்பால்கு

36. தரங்கம்பாடி கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1620

37. புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் - சென்னை

38. சிங்கபுர நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி - செஞ்ஜி

39. போக்குவரத்து விதிகளில் சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது - செல்லாதே

40. போக்குவரத்து விதிகளில் நீலச் செவ்வகம் குறிப்பிடுவது - தகவல் சின்னங்கள்

41. கிழக்கின் ட்ராய் என்று அழைக்கப்பட்ட கோட்டை - செஞ்சிக் கோட்டை

42. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை தர வேண்டும் - 5

43. செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள இடம் - விழுப்புரம்

44. தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்கள் - 32

45. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது - நீலகிரி மலை

46. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் - கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்

47. மேகாலயாவின் தலைநகரம் - ஷில்லாங்

48. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் – இராமநாதபுரம்

49. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு - பக்ரா நங்கல்

50. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி

ஆதாரம் : கல்விச்சோலை

3.27777777778
முருகன் .இ Mar 27, 2017 10:32 PM

Very easy and Super

Sathiya kala Jan 31, 2017 09:48 PM

Very nice question and answers

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top