பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பழங்களின் தூய தமிழ் சொல்

சில பழங்களின் தூய தமிழ் சொல் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

தமிழில் தவறாக பயன்படுத்தப்படும் சில பழங்களின் தூய தமிழ் சொற்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

APPLE            – அரத்திப்பழம், குமளிப்பழம்
APRICOT          – சர்க்கரை பாதாமி
AVOCADO         – வெண்ணைப் பழம்

BANANA          – வாழைப்பழம்
BELL FRUIT       – பஞ்சலிப்பழம்
BILBERRY         – அவுரிநெல்லி
BLACK CURRANT   – கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY      – நாகப்பழம்
BLUEBERRY         – அவுரிநெல்லி
BITTER WATERMELON – கெச்சி
BREADFRUIT         – சீமைப்பலா, ஈரப்பலா

CANTALOUPE        – மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA         – விளிம்பிப்பழம்
CASHEWFRUIT       – முந்திரிப்பழம்
CHERRY            – சேலா(ப்பழம்)
CHICKOO           – சீமையிலுப்பை
CITRON             – கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA – நாரத்தை
CITRUS AURANTIUM   – கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA      – கடரநாரத்தை
CITRUS RETICULATA   – கமலாப்பழம்
CITRUS SINENSIS      – சாத்துக்கொடி
CRANBERRY          – குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS   – கெச்சி
CUSTARD APPLE      – சீத்தாப்பழம்

DEVIL FIG           – பேயத்தி
DURIAN             – முள்நாரிப்பழம்

EUGENIA RUBICUNDA  – சிறுநாவல்

GOOSEBERRY         – நெல்லிக்காய்
GRAPE              – கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUIT          – பம்பரமாசு
GUAVA              – கொய்யாப்பழம்

HANEPOOT           – அரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIE        – அரைநெல்லி

JACKFRUIT           – பலாப்பழம்
JAMBU FRUIT         – நாவல்பழம்
JAMUN FRUIT         – நாகப்பழம்

KIWI                 – பசலிப்பழம்

LYCHEE              – விளச்சிப்பழம்

MANGO FRUIT         – மாம்பழம்
MANGOSTEEN          – கடார முருகல்
MELON               – வெள்ளரிப்பழம்
MULBERRY            – முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE        – அரபுக் கொடிமுந்திரி

ORANGE              – தோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET)       – சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) – கமலாப்பழம்

PAIR                  – பேரிக்காய்
PAPAYA                – பப்பாளி
PASSIONFRUIT           – கொடித்தோடைப்பழம்
PEACH                 – குழிப்பேரி
PERSIMMON             – சீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUS  – அரைநெல்லி
PLUM                  – ஆல்பக்கோடா
POMELO                – பம்பரமாசு
PRUNE                 – உலர்த்தியப் பழம்

QUINCE                – சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

RAISIN                 – உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRY             – புற்றுப்பழம்
RED BANANA            – செவ்வாழைப்பழம்
RED CURRANT           – செந்திராட்சை, செங்கொடிமுந்திரி

SAPODILLA              – சீமையிலுப்பை
STAR-FRUIT              – விளிம்பிப்பழம்
STRAWBERRY            – செம்புற்றுப்பழம்
SWEET SOP             – சீத்தாப்பழம்

TAMARILLO              – குறுந்தக்காளி
TANGERINE              – தேனரந்தம்பழம்

UGLI FRUIT              – முரட்டுத் தோடை

WATERMELON            – குமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLE            – விளாம்பழம்

ஆதாரம் - தமிழ்கிலோன் வலைதளம்

4.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top