பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / பொதுத் தகவல்கள் / தலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்

தலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும் பற்றிய பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளன.

  1. இந்தியாவின் இரும்பு மனிதர் -சர்தார் வல்லபாய் படேல்.
  2. இந்தியாவின் நைட்டிங்கேல் -கவிக்குயில் சரோஜினிநாயுடு.
  3. இந்தியாவின் முதும்பெரும் மனிதர் - தாதாபாய் நெளரோஜி.
  4. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை -ராஜாராம் மோகன்ராய்.
  5. லோகமான்யர் -பாலகங்காதர திலகர்.
  6. லோக்நாயக் -ஜெயபிரகாஷ் நாராயணன்.
  7. தேசபந்து -சித்தரஞ்சன் தாஸ்.
  8. தீனபந்து -சி.தி.ஆண்ட்ரூஸ்.
  9. பங்கபந்து -ஷேக் முஜிபூர் ரஹ்மான்.
  10. குருதேவ் -ரவீந்தரநாத் தாகூர்.
  11. மனிதருள் மாணிக்கம் -ஜவஹர்லால் நேரு.
  12. அமைதி மனிதர் -லால்பகதூர் சாஸ்திரி.
  13. தமிழ்த்தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.
  14. தேசபக்தர்களின் தேசபக்தர் -சுபாஷ் சந்திரபோஸ்.
  15. தென்னாட்டு பெர்னாட்ஷா -அறிஞர் அண்ணா.
  16. கவிச்சக்கரவர்த்தி -கம்பர்.
  17. திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தை - கால்டுவெல்.
  18. மொழி ஞாயிறு -தேவநேயப் பாவாணா.
  19. தனித்தமிழ் இசைக்காவலர் -இராசா அண்ணாமலைச் செட்டியார்.
  20. தமிழ் நாவலின் தந்தை -மாயூரம் வேத நாயகம் பிள்ளை
  21. சிறுகதையின் தந்தை -வ.வே.சு.ஜயர்.
  22. தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா -மு.வ.
  23. தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் -வாணிதாசன்.
  24. தமிழ்நாட்டின் மாபஸான் & சிறுகதை மன்னன் -புதுமைப்பித்தன்.
  25. புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமுத்து.
  26. வைக்கம் வீரர் -ஈ.வே.ரா.
  27. தமிழ்த்தாத்தா -உ.வே.சுவாமிநாதய்யர்.
  28. தமிழ் நாடகவியலின் தந்தை -பம்மல் சம்பந்த முதலியார்.
  29. தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்.
  30. முத்தமிழ்க்காவலர் -கி.ஆ.பெ.விஸ்வநாதம்.
  31. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை -மறைமலை அடிகள்.
  32. பைந்தமிழ்த்தேர்ப்பாகன் -பாரதியார்.
  33. கர்மவீரர் -காமராஜர்.
  34. கவியோகி - சுத்தானந்த பாரதியார்.
  35. மூதறிஞர் -ராஜாஜி.
  36. தொண்டர்சீர் பரவுவார் -சேக்கிழார்.
  37. சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்.
  38. சொல்லின் செல்வர் -ரா.பி.சேதுப்பிள்ளை.
  39. சொல்லின் செல்வன் -அனுமன்.

ஆதாரம் : கல்விச்சோலை

3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top