பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / பொதுத் தகவல்கள் / பொது அறிவு தகவல்கள் : கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பொது அறிவு தகவல்கள் : கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்

அறிஞர்கள் மற்றும் கண்டுபிடிப்புகளும் சார்ந்த பொது அறிவு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1. மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்

2. எலக்ட்ரான் - J.J.தாம்சன்

3. மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்

4. ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி

5. ஈர்ப்பு விதி - நியூட்டன்

6. பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்

7. கோள்களின் இயக்க விதி - கெப்ளர்

8. சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்

9. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்

10. நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்

11. புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்

12. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்

13. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்

14. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்

15. செல் - ராபர்ட் ஹூக்

16. தொலைபேசி - கிரகாம்பெல்

17. மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்

18. ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்

19. குருடர்களுக்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி

20. தொலைகாட்சி - J. L. பெயர்டு

21. அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்

22. போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்

23. டைனமைட் - ஆல்பர்ட் நோபல்

24. இன்சுலின் - பேண்டிங்

25. இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் (இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)

26. இரத்த ஒட்டம் - வில்லியம் - ஹார்லி

27. குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்

28. வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்

29. எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்

30. பாக்டீரியா - லீவன் ஹூக்

31. குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்

32. எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்

33. புரோட்டான் - ரூதர்போர்டு

34. நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்

35. தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்

36. ரேடியோ - மார்கோனி

37. கார் - கார்ல் பென்ஸ்

38. குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்

39. அணுகுண்டு - ஆட்டோஹான்

40. ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி

41. ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்

42. லாக்ரதம் - ஜான் நேப்பியர்

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

2.89814814815
Ravinathan May 16, 2018 07:46 PM

சூப்பர் பயனாக இருந்தது

சின்னராசு. ஜெ Mar 26, 2018 12:14 AM

மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் தகவல்கள். மேலும் என் நண்பர்களுக்கும் share செய்கிறேன். நன்றி

கார்த்திக் Aug 18, 2017 12:09 PM

அறிவியல் கருவிகள் பெயர்கள் கன்டுபிடித்தவர்

karthi Jun 03, 2016 08:55 AM

உங்கள் தகவல்களுக்கு என் மனமார்ந்த நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top