பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬

புவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ பற்றிய குறிப்புகள்

  1. இருண்ட கண்டம்,வளரும் கண்டம் = ஆப்ரிக்கா
  2. வானவில் நாடு = தென் ஆப்ரிக்கா
  3. முத்துக்களின் நகரம் = பஹ்ரைன்
  4. கிராம்புத்தீவு = மடகாஸ்கர்
  5. இந்தியாவின் டெட்ராய்டு = சென்னை
  6. இந்தியாவின் நுழைவுவாயில் = மும்பை
  7. இந்தியாவின் மான்செஸ்டர் = மும்பை
  8. தமிழகத்தின் குட்டி ஜப்பான் = சிவகாசி
  9. ஐந்து நதிகள் நாடு = பஞ்சாப்
  10. கோயில் நகரம் = மதுரை
  11. பொற்கதவு நகரம் = சான்பிரான்சிஸ்கோ
  12. வங்காளத்தின் துயரம் = தாமோதரர் ஆறு
  13. நீல மலைகள் = நீலகிரி மலைகள்
  14. அரண்மனை நகரம் = கல்கத்தா
  15. ஏழு குன்றுகளின் நகரம் = ரோம்
  16. வெள்ளை நகரம் = பெல்கிரேடு
  17. மஞ்சள் நதி = ஹவாங்கோ
  18. தெற்கு இங்கிலாந்து = நியூசிலாந்து
  19. இந்தியாவின் பூந்தோட்டம் = பெங்களூர்
  20. விஞ்ஞானிகளின் சொர்க்கம் = அண்டார்ட்டிகா
  21. புனித நகரம் = பாலஸ்தீனம்
  22. கங்காருவின் நாடு = ஆஸ்திரேலியா
  23. ஆயிரம் ஏரிகள் நாடு = பின்லாந்து
  24. வெள்ளை யானைகள் நாடு = தாய்லாந்து
  25. அரபிக்கடலின் ராணி = கொச்சின்
  26. உலகத்தினா கூரை = திபெத்
  27. பீகாரின் துயரம் = கோசி
  28. நறுமணபொருள் பூமி = கேரளா
  29. ஐரோப்பாவின் நோயாளி = துருக்கி
  30. உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம் = கியூபா
  31. கிழக்கு கடற்கரையின் வெனிஸ் = கொச்சின்
  32. வடக்கு கடற்கரையின் வெனிஸ் = ஸ்டாக்ஹோம்
  33. இடியோசை நாடு = பூட்டான்
  34. தங்க ரத நாடு = மியான்மர்
  35. இந்தியாவின் சுவிட்சர்லாந்து = காஷ்மீர்
  36. நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு = நார்வே.

ஆதாரம் : கல்விச்சோலை

2.96551724138
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top